TNEB Field Assistant Notification 2025 | 1794 Posts | Exam Date 16th November (முக்கிய அறிவிப்பு)
தமிழ்நாடு மக்கள் சேவை ஆணையம் (TNPSC) TNEB Field Assistant Notification 2025-ஐ வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Power Distribution Corporation Limited-ல் 1794 Field Assistant காலி பணியிடங்களுக்கு Combined Technical Services Examination (ITI Level) - II மூலம் நியமனம் செய்யப்படும்.
- Total Posts: 1794 Field Assistant வெற்றிடங்கள்
- Notification Number: 13/2025, Advertisement No: 717
- Application Start Date: செப்டம்பர் 3, 2025 (03.09.2025)
- Last Date to Apply: அக்டோபர் 2, 2025 (11:59 PM வரை)
- Application Correction Window: அக்டோபர் 6-8, 2025
- Exam Date: நவம்பர் 16, 2025 (16.11.2025)
- Pay Scale: Level 2 (Rs.18,800 – 59,900) with CPS
- Educational Qualification: ITI in Electrician/Wireman/Electrical Trade