Skip to main content

Sentence translation — MCQ Questions with Answers

தொடர் மொழிபெயர்ப்பு

27 free Sentence translation multiple choice questions with answers and explanations in Tamil and English, for TNPSC General English. Practise online with instant scoring.

Take a timed Sentence translation test →

27 free Sentence translation questions

Answers and explanations are shown below each question. This topic has 77 questions in total; the 27 free ones are listed here and the rest are available with Premium.

  1. Sentence: He stopped to drink some water. Question: Which of the following Tamil sentence best conveys the meaning of the given sentence? (a) அவர் தண்ணீர் குடித்து முடித்தார். (b) அவர் தண்ணீர் குடிக்க நின்றார். (c) அவர் தண்ணீர் குடித்துவிட்டு நின்றார். (d) அவர் நின்றுகொண்டு தண்ணீர் குடித்தார்.
    1. only (a)
    2. only (c)
    3. only (d)
    4. only (b)
    Show answer

    Answer: only (b)

    > Translation (English to Tamil): Verb Pattern 'Stop + to-infinitive'. > 'Stopped to drink' means the person halted an ongoing action in order to drink water (Purpose: நின்றார் - தண்ணீர் குடிக்க). > In contrast, 'stopped drinking' would mean 'தண்ணீர் குடிப்பதை நிறுத்தினார்'. > Option (b) 'அவர் தண்ணீர் குடிக்க நின்றார்' correctly translates this meaning, making Option D the correct answer.
  2. Sentence: He is expected to arrive by 5 PM. Question: Which of the following Tamil sentence best conveys the meaning of the given sentence? (a) அவர் 5 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (b) அவர் 5 மணி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (c) அவர் 5 மணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (d) அவர் 5 மணிக்கு மேல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    1. only (b)
    2. only (a)
    3. only (d)
    4. only (c)
    Show answer

    Answer: only (c)

    > Translation: English to Tamil Prepositions. > The preposition 'by 5 PM' denotes a deadline or point before a specified time ('no later than 5 PM'). > In Tamil, 'by 5 PM' translates accurately to '5 மணிக்குள்'. > Therefore, option (d) in the sub-questions ('அவர் 5 மணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது') is represented by Option D ('only (c)').
  3. நீ கட்டாயமாக விதிகளைப் பின்பற்ற வேண்டும். Choose the correct English sentence from the options given, which best conveys the meaning of the sentence below
    1. You must follow the rules.
    2. You should follow the rules.
    3. You could follow the rules.
    4. You may follow the rules.
    Show answer

    Answer: You must follow the rules.

    > Modal Auxiliaries & Translation: • 'கட்டாயமாக' denotes absolute obligation or necessity. • The modal auxiliary 'must' expresses strong necessity or strict obligation, making 'You must follow the rules' the correct translation.
  4. அவன் எப்போது வருவான் என்று அவள் கேட்டாள். Choose the correct English sentence from the options given, which best conveys the meaning of the sentence below
    1. She asked, "When will he come?"
    2. She asked that when he will come.
    3. She asked when he would come.
    4. She asked when would he come.
    Show answer

    Answer: She asked when he would come.

    > Grammar Rule: Indirect Speech for Wh-questions. > Tamil sentence: 'அவன் எப்போது வருவான் என்று அவள் கேட்டாள்.' > Rules for conversion: • Reporting verb: 'asked'. • Conjunction: The interrogative word 'when' serves as the connector (no 'that'). • Word order: Assertive order (Subject + Verb), i.e., 'he would come', not inversion ('would he'). • Tense sequence: Future modal 'will' shifts to past modal 'would' following past reporting verb 'asked'. > Result: 'She asked when he would come.'
  5. Choose the correct translation of the sentence given from the options listed. அவன் அவளை விட உயரமானவன்.
    1. He is taller then her.
    2. He is taller than her.
    3. He is as tall as her.
    4. He is the tallest of her.
    Show answer

    Answer: He is taller than her.

    > Rule: Comparative Degree of Adjectives. • Tamil source: 'அவன் அவளை விட உயரமானவன்.' • 'விட' indicates comparison, requiring the comparative form 'taller' followed by the conjunction 'than' (not 'then'). • Correct translation: 'He is taller than her.'
  6. Which of the following Tamil sentences best conveys the meaning of the given sentence? Having finished the work, he went straight to bed.
    1. வேலையை முடித்துவிட்டு, அவன் நேராகப் படுக்கைக்குச் சென்றான்.
    2. அவன் வேலையை முடித்ததால், படுக்கைக்குச் சென்றான்.
    3. அவன் வேலை செய்து, படுக்கைக்குச் சென்றான்.
    4. அவன் வேலை செய்யும்போது, படுக்கைக்குச் சென்றான்.
    Show answer

    Answer: வேலையை முடித்துவிட்டு, அவன் நேராகப் படுக்கைக்குச் சென்றான்.

    > Translation: English to Tamil. > English structure: 'Having finished the work' is a perfect participle showing an action completed prior to another, translated as 'வேலையை முடித்துவிட்டு'. > 'he went straight to bed' translates precisely to 'அவன் நேராகப் படுக்கைக்குச் சென்றான்'. > Therefore, Option A conveys the exact meaning and tone.
  7. Translate the sentence. Science and technology play a vital role in our daily lives.
    1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வில் பங்கு வகிக்கின்றன.
    3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    4. அறிவியல் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
    Show answer

    Answer: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    > Translation: English to Tamil. > 'Science and technology' = அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். > 'in our daily lives' = நம் அன்றாட வாழ்வில். > 'play a vital role' = முக்கிய பங்கு வகிக்கின்றன. > Thus, Option C provides the complete and accurate translation.
  8. Translate the following sentence into Tamil Climate change is affecting millions of lives.
    1. காலநிலை மாற்றம் உயிர்களைப் பாதிக்கிறது.
    2. காலநிலை மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கிறது.
    3. காலநிலை மாற்றம் மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கிறது.
    4. வானிலை மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கிறது.
    Show answer

    Answer: காலநிலை மாற்றம் மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கிறது.

    > Translation: English to Tamil. > 'Climate change' = 'காலநிலை மாற்றம்'. > 'Affecting millions of lives' = 'மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கிறது'. > Combining both elements yields: 'காலநிலை மாற்றம் மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கிறது.'.
  9. Translate the following sentence into Tamil Ramayya's heart was in a flutter.
    1. ராமய்யாவின் உள்ளம் குளிர்ந்தது.
    2. ராமய்யாவின் இதயம் மகிழ்ச்சியாக இருந்தது.
    3. ராமய்யாவின் இதயம் படபடத்தது.
    4. ராமய்யாவின் இதயம் எதிர்பார்ப்பில் இருந்தது.
    Show answer

    Answer: ராமய்யாவின் இதயம் படபடத்தது.

    > Vocabulary & Translation: Idiomatic Expressions. • The phrase 'heart was in a flutter' describes a state of nervous agitation or rapid heartbeat due to anxiety or panic. • In Tamil, this idiom translates accurately to 'ராமய்யாவின் இதயம் படபடத்தது'.
  10. Translate the following sentence into Tamil. Water is the basis of all life.
    1. அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகும்.
    2. நீர் அனைத்து அடிப்படையாகும் உயிர்களுக்கும்.
    3. நீர் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகும்.
    4. நீர் அனைத்து உயிர்களுக்கும் முக்கியமாகும்.
    Show answer

    Answer: நீர் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகும்.

    > Translation Rule: English to Tamil. > 'Water' = நீர் > 'is the basis' = அடிப்படையாகும் > 'of all life' = அனைத்து உயிர்களுக்கும் > Thus, the grammatically and semantically accurate translation is: 'நீர் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாகும்.'
  11. Translate the following sentence into Tamil. Taking the children to the museum is Seema's responsibility.
    1. குழந்தைகளை அருங்காட்சியக த்திற்கு அழைத்துச் செல்வது சீமாவின் பணி.
    2. குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்வது சீமாவின் பொறுப்பு.
    3. குழந்தைகளை உயிரியல் பூங்காவிற்கு செல்வது சீமாவின் பொறுப்பு.
    4. குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வது சீமாவின் பொறுப்பு.
    Show answer

    Answer: குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வது சீமாவின் பொறுப்பு.

    > Translation Analysis: • 'Taking the children' = குழந்தைகளை அழைத்துச் செல்வது • 'to the museum' = அருங்காட்சியகத்திற்கு • 'is Seema's responsibility' = சீமாவின் பொறுப்பு > Option D provides the exact, grammatically accurate Tamil translation.
  12. Translate the following proverb into Tamil. Look before you leap
    1. கண்ணால் பார்ப்பது பொய்.
    2. ஆழம் அறியாமல் காலை விடாதே.
    3. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
    4. ஆள் பாதி, ஆடை பாதி .
    Show answer

    Answer: ஆழம் அறியாமல் காலை விடாதே.

    > Proverb Translation: > The English proverb 'Look before you leap' advises caution before taking action. > Its standard Tamil equivalent is 'ஆழம் அறியாமல் காலை விடாதே'.
  13. Translate the following sentence into Tamil Beauty lies in the beholder's eyes.
    1. அழகு பார்ப்பவரின் கண்களில் இருந்தது.
    2. அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது.
    3. அழகு பார்ப்பவரின் கண்களில் இருக்கும்.
    4. அழகு கண்களில் உள்ளது.
    Show answer

    Answer: அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது.

    > Translation of Proverbs / Idiomatic Expressions: • 'Beauty lies in the beholder's eyes' is in the Simple Present tense. • 'அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது' accurately captures both the present tense ('lies' -> 'உள்ளது') and the true meaning of 'beholder's eyes' ('பார்ப்பவரின் கண்களில்').
  14. Translate the following sentence into Tamil. The writer remembered about the laptop when the bus was leaving for the Airport.
    1. பேருந்து விமான நிலையத்திலிருந்துப் புறப்படும்போது எழுத்தாளர் சட்டை பற்றி நினைவு கூர்ந்தார்.
    2. விமான நிலையத்திற்கு பேருந்து புறப்படும்போது எழுத்தாளருக்கு மடிக்கணினி பற்றிய நினைவு வந்தது .
    3. பேருந்து விமான நிலையத்திலிருந்துப் புறப்படும்போது எழுத்தாளர் கணினி பற்றி நினைவு கூர்ந்தார்.
    4. விமான நிலையத்திற்கு புறப்படும்போது எழுத்தாளருக்கு மடிக்கணினி பற்றிய நினைவு வந்தது .
    Show answer

    Answer: விமான நிலையத்திற்கு பேருந்து புறப்படும்போது எழுத்தாளருக்கு மடிக்கணினி பற்றிய நினைவு வந்தது .

    > Translation Rule: Match tense, subject, and meaning accurately. > 'When the bus was leaving for the Airport' translates to 'விமான நிலையத்திற்கு பேருந்து புறப்படும்போது'. > 'The writer remembered about the laptop' translates to 'எழுத்தாளருக்கு மடிக்கணினி பற்றிய நினைவு வந்தது'. > Option B provides the exact, grammatically correct Tamil equivalent.
  15. Translate the following sentence into Tamil. I owe myself to him.
    1. நான் அவருக்குக் கடன்பட்டிருக்கவில்லை.
    2. நான் அவரை மதிக்கிறேன்.
    3. நான் அவருக்குக் கடன்பட்டிருந்தேன்.
    4. நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
    Show answer

    Answer: நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

    > Translation (English to Tamil): • 'Owe' means to be indebted to someone or to have an obligation toward someone. • 'I owe myself to him' conveys profound gratitude/obligation, translating precisely to: 'நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.' • Option D accurately captures the present tense and meaning of the source sentence.
  16. Translate the following sentence into Tamil. Distance lends enchantment to the view.
    1. தூரம் காட்சிக்கு மயக்கத்தை ஏற்படுத்தாது.
    2. தூரம் காட்சிக்கு மயக்கத்தை அளிக்கும்.
    3. இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
    4. தூரம் பார்வைக்குக் கைகொடுக்கும்.
    Show answer

    Answer: இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

    > Idiom / Proverb Translation: • 'Distance lends enchantment to the view' means that things seem more pleasant, attractive, or appealing when viewed from a distance. • The equivalent Tamil proverb is 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' (The other shore looks greener from this side).
  17. Translate the following sentence into Tamil. Oxygen is very essential for us to live.
    1. நாம் உயிர்வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம்.
    2. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தான்.
    3. நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியம்.
    4. ஆக்ஸிஜனை விட வாழ்வது முக்கியம்.
    Show answer

    Answer: நாம் உயிர்வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம்.

    > Topic: Sentence Translation (English to Tamil). > 'Oxygen is very essential for us to live' directly and accurately translates to: 'நாம் உயிர்வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம்.' > Essential = மிகவும் அவசியம்; for us to live = நாம் உயிர்வாழ.
  18. Translate the following sentence into Tamil People of China produced paper from wood.
    1. சீனமக்கள் கரியிலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்தனர்.
    2. சீனமக்கள் மரத்திலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்தனர்.
    3. சீனமக்கள் கரியிலிருந்து கண்ணாடி தயாரித்தனர்.
    4. சீனமக்கள் மரத்திலிருந்து மை தயாரித்தனர்.
    Show answer

    Answer: சீனமக்கள் மரத்திலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்தனர்.

    > Translation: English to Tamil. > 'People of China' = சீனமக்கள் > 'from wood' = மரத்திலிருந்து > 'produced paper' = காகிதத்தை உற்பத்தி செய்தனர். > Hence, the accurate translation is: "சீனமக்கள் மரத்திலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்தனர்."
  19. எனக்கு மருந்து தீர்ந்துவிட்டது. Choose the correct English sentence for the given Tamil sentence.
    1. I did not get any medicines.
    2. I want to purchase medicines.
    3. I don't know where to purchase medicines.
    4. I have run out of medication.
    Show answer

    Answer: I have run out of medication.

    > Translation (Tamil to English): • 'எனக்கு மருந்து தீர்ந்துவிட்டது' translates to running out of one's supply of medicine. • The phrasal verb 'to run out of' means to use up the available supply of something. • Hence, 'I have run out of medication' is the exact translation.
  20. இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் . Choose the correct English sentence that best conveys the meaning of the sentence given above.
    1. We all need to work together to successfully complete this project.
    2. For this project to finish successfully, everyone must unite.
    3. If we unite, this project can be finished successfully.
    4. We should all combine our work to complete this plan successfully.
    Show answer

    Answer: We all need to work together to successfully complete this project.

    > Translation Rule (Tamil to English): > 'இந்த திட்டத்தை' = this project > 'வெற்றிகரமாக முடிப்பதற்கு' = to successfully complete > 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' = we all need to work together. > Sentence A conveys the precise nuance, mood, and syntax of the source sentence.
  21. Translate the following sentence into Tamil We spent the whole day planting saplings.
    1. நாங்கள் மரக்கன்றுகளை நட்டோம்.
    2. நாங்கள் நாள்முழுவதும் நட்டோம்.
    3. நாங்கள் நாள்முழுவதும் மரக்கன்றுகளை நடுவதில் செலவிட்டோம்.
    4. மரக்கன்றுகளை நட்டோம்.
    Show answer

    Answer: நாங்கள் நாள்முழுவதும் மரக்கன்றுகளை நடுவதில் செலவிட்டோம்.

    > Vocabulary: Translation. • 'We' = நாங்கள் • 'spent the whole day' = நாள்முழுவதும் செலவிட்டோம் • 'planting saplings' = மரக்கன்றுகளை நடுவதில் • The accurate translation is: 'நாங்கள் நாள்முழுவதும் மரக்கன்றுகளை நடுவதில் செலவிட்டோம்.'
  22. Choose the correct Tamil translation for the given English sentence If you had played well, you would have won the match.
    1. நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால், போட்டியில் வென்றிருக்கமாட்டீர்கள்
    2. நீங்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் போட்டியில் வென்றிருக்கமாட்டீர்கள்
    3. நீங்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் நீங்கள் போட்டியில் வென்றிருப்பீர்கள்
    4. நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால், போட்டியில் வென்றிருப்பீர்கள்.
    Show answer

    Answer: நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால், போட்டியில் வென்றிருப்பீர்கள்.

    > Conditional Clause Translation (Type 3 Conditional): • 'If you had played well' = நீங்கள் நன்றாக விளையாடியிருந்தால் (conditional past perfect). • 'you would have won the match' = போட்டியில் வென்றிருப்பீர்கள் (positive result). • Option D conveys the exact affirmative conditional meaning without negation.
  23. Choose the correct Tamil translation for the given English sentence Hunger breaks stone walls.
    1. பசியுள்ள மனிதன் கோபக்காரன் அல்ல.
    2. பசியில் இல்லாத மனிதன் கோபக்காரன்.
    3. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.
    4. மனிதர்கள் கோபப்படுகிறார்கள்.
    Show answer

    Answer: பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.

    > Proverb Translation: • The English proverb 'Hunger breaks stone walls' signifies that extreme need or hunger forces one to overcome any obstacle, paralleled by the popular Tamil equivalent proverb 'பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்'.
  24. Choose the correct Tamil translation for the given English sentence Come home as soon as you finish the dance practice.
    1. நீங்க நடனப்பயிற்சியை முடிச்சுட்டு வா.
    2. நீங்கள் நடனப்பயிற்சியை முடித்தவுடன் வீட்டிற்கு வாருங்கள்.
    3. நீங்கள் நடனப்பயிற்சியை முடிக்கும் முன் வீட்டிற்கு வாருங்கள்.
    4. நடனப்பயிற்சியை முடிக்காவிட்டால் வீட்டிற்கு வராதே.
    Show answer

    Answer: நீங்கள் நடனப்பயிற்சியை முடித்தவுடன் வீட்டிற்கு வாருங்கள்.

    > Topic: English to Tamil Translation. > The phrase 'as soon as' translates to 'முடித்தவுடன்' (immediately upon completion). > 'Come home' translates to the polite imperative 'வீட்டிற்கு வாருங்கள்'. > Hence, 'நீங்கள் நடனப்பயிற்சியை முடித்தவுடன் வீட்டிற்கு வாருங்கள்' accurately conveys both the meaning and respectful tone.
  25. Translate the following sentence into Tami Thank you for your hospitality.
    1. உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி .
    2. உங்கள் உபதேசத்திற்கு நன்றி .
    3. உங்கள் மருத்துவமனைக்கு நன்றி .
    4. உங்கள் விடுதிக்கு நன்றி .
    Show answer

    Answer: உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி .

    > Translation (English to Tamil): • 'Hospitality' translates to 'விருந்தோம்பல்'. • 'Thank you for your hospitality' = 'உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி.' • Distractors: உபதேசம் (Advice/Preaching), மருத்துவமனை (Hospital), விடுதி (Hostel/Lodge).
  26. Choose the correct Tamil translation for the given sentence : "The meeting was postponed due to rain"
    1. மழை காரணமாக கூட்டம் முன்பே
    2. மழை காரணமாக கூட்டம்
    3. மழை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    4. மழை காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
    Show answer

    Answer: மழை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    > Translation Analysis: • 'due to rain' = மழை காரணமாக • 'The meeting' = கூட்டம் • 'was postponed' = ஒத்திவைக்கப்பட்டது > Option D means cancelled (ரத்து செய்யப்பட்டது), while Option C accurately translates 'postponed' as 'ஒத்திவைக்கப்பட்டது'.
  27. நாம் நேற்று பள்ளிக்கு சென்றோமா? Choose the correct English sentence from the options given, which best conveys the meaning of the sentence below.
    1. Did we go to school yesterday?
    2. Are we going to school now?
    3. We will go to school tomorrow.
    4. We go to school every day.
    Show answer

    Answer: Did we go to school yesterday?

    > Translation (Tamil to English): > 'நாம் நேற்று பள்ளிக்கு சென்றோமா?' is an interrogative sentence in the Simple Past tense. > 'நேற்று' translates to 'yesterday'. > Simple Past question form: Did + subject (we) + base verb (go) + adjuncts -> 'Did we go to school yesterday?'.

Practise Sentence translation with instant scoring

The questions above are the free ones for this topic, laid out to read. To answer them against a timer, track which you get wrong and see your progress across attempts, open the topic in the test hub.

Start the Sentence translation test →

← All Unit VI: Translation topics

© 2026 AspirantSync