Skip to main content

Other — MCQ Questions with Answers

மற்றவை

6 free Other multiple choice questions with answers and explanations in Tamil and English, for TNPSC Tamil Nadu History & Culture. Practise online with instant scoring.

Take a timed Other test →

6 free Other questions

Answers and explanations are shown below each question. This topic has 18 questions in total; the 6 free ones are listed here and the rest are available with Premium.

  1. பொருத்துக. a. சந்தால் கலகம் - 1. 1875 b. இண்டிகோ கலகம் - 2. 1873 - 76 c. பாப்னா கலகம் - 3. 1859 - 60 d. தக்காண கலகம் - 4. 1855 - 56
    Match: a. Santhal Rebellion - 1.1875 b. Indigo Revolt - 2. 1873-76 c. Pabna Revolt - 3.1859-60 d. Deccan Riots - 4. 1855-56
    1. 3 2 4 1
      3 2 4 1
    2. 4 3 2 1
      4 3 2 1
    3. 1 2 4 3
      1 2 4 3
    4. 2 4 1 3
      2 4 1 3
    Show answer

    Answer: 4 3 2 1 — 4 3 2 1

    > விவசாயக் கிளர்ச்சிகளின் சரியான பொருத்தம்: • சந்தால் கலகம்: 1855-56 • இண்டிகோ கலகம்: 1859-60 • பாப்னா கலகம்: 1873-76 • தக்காண கலகம்: 1875 > சரியான வரிசை: a-4, b-3, c-2, d-1.
    > Correct matching of peasant uprisings: • Santhal Rebellion: 1855–56 (led by Sidhu and Kanhu Murmu) • Indigo Revolt: 1859–60 (in Bengal) • Pabna Revolt: 1873–76 (in East Bengal) • Deccan Riots: 1875 (in Pune and Ahmednagar districts) > Matching order: a-4, b-3, c-2, d-1.
  2. மகல்வாரி முறை பற்றிய கூற்றுகளில் தவறானது?
    Which of the following statements about the Mahalwari system is incorrect?
    1. மகல்வாரி முறை, என்பது ஹோல்ட் மெகன்சி என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே ஆகும்.
      The Mahalwari system was a modified version of the Zamindari system that originated from the thoughts of Holt Mackenzie.
    2. கங்கைச் சமவெளி, வடமேற்கு மாகாணங்கள், மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் 1822 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
      It was introduced in 1822 in areas like the Gangetic Valley, North-West Provinces, parts of Central India, and Punjab.
    3. இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி 1843 இல் வில்லியம் பெண்டிங் பிரபு, இம்முறையில் சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
      Following the guidance of Robert Merttins Bird, Lord William Bentinck brought some fundamental changes to this system in 1843.
    4. தொடக்கத்தில், மொத்த விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு நிலவருவாய் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் வில்லியம் பெண்டிங் பிரபு மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50 சதவீதம் எனக் குறைத்தார்.
      Initially, two-thirds of the total produce was fixed as the government's share of land revenue. Later, Lord William Bentinck reduced the land revenue to 50 percent of the total produce.
    Show answer

    Answer: இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி 1843 இல் வில்லியம் பெண்டிங் பிரபு, இம்முறையில் சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தார். — Following the guidance of Robert Merttins Bird, Lord William Bentinck brought some fundamental changes to this system in 1843.

    > கூற்று C தவறானது: இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி வில்லியம் பெண்டிங் பிரபு 1833-ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை சட்டம் (Regulation IX of 1833) மூலமே இம்மாற்றங்களைக் கொண்டு வந்தார் (1843 இல் அல்ல; பெண்டிங் பிரபுவின் ஆட்சிக்காலம் 1835-ல் முடிவடைந்தது). > மற்ற கூற்றுகள் (A, B, D) சரியானவை.
    > Statement C is incorrect: Lord William Bentinck revised the Mahalwari system with the help of Robert Merttins Bird (known as the 'Father of Land Revenue Settlement in North India') by Regulation IX of 1833, not in 1843 (Lord Bentinck’s Governor-Generalship ended in 1835). > Statements A, B, and D are correct.
  3. கூற்று: 1928 இல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். காரணம்: மேலும், விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928இல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர். இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
    Assertion : In 1928, the government increased land revenue to the extent of 30 percent; therefore, the farmers of Bardoli expressed their opposition under the leadership of Sardar Vallabhbhai Patel. Reason : Furthermore, the farmers refused to pay the increased land tax and started the No-Tax Movement on February 12, 1928. Many women also participated in this.
    1. கூற்று தவறு காரணம் சரி
      Assertion incorrect; Reason correct
    2. கூற்று சரி காரணம் தவறு
      Assertion correct; Reason incorrect
    3. கூற்று, காரணம் சரி
      Assertion and Reason are correct
    4. கூற்று, காரணம் தவறு
      Assertion correct; Reason incorrect
    Show answer

    Answer: கூற்று, காரணம் சரி — Assertion and Reason are correct

    > கூற்று சரி: 1928-இல் பம்பாய் மாகாண அரசு பர்தோலி வட்டத்தில் நில வருவாயை 30 சதவீதம் வரை உயர்த்தியது; இதனால் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் விவசாயிகள் தீவிர எதிர்ப்பு தெரிவித்தனர். > காரணம் சரி: உயர்த்தப்பட்ட நிலவரியைச் செலுத்த மறுத்து, பிப்ரவரி 12, 1928 அன்று விவசாயிகள் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர். இதில் பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
    > Assertion is correct: In 1928, the Bombay Presidency government enhanced the land revenue rate in Bardoli taluk by nearly 30% (later reduced to 22%), leading the peasants to launch an agitation led by Sardar Vallabhbhai Patel. > Reason is correct: On February 12, 1928, the farmers decided not to pay the revised assessment and inaugurated the Bardoli Satyagraha (No-Tax Movement), in which women participated in large numbers and bestowed the title 'Sardar' upon Vallabhbhai Patel.
  4. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க. 1. வினோத் குமார் சுக்லா மாத்ரு பூமி வருட சிறந்த புத்தக விருதை முதன் முதலில் பெற்றவர் ஆவார். 2. அவர் ஒரு மலையாள கவிதையாளர் மற்றும் நாவலாசிரியர். 3. நீலம் நீலமாக இருக்கிறது என்ற நூலை மொழி பெயர்த்தவர். 4. இவர் 1999 - இல் சாகித்ய அகாடமி பெற்றவர். மேலே கண்டவற்றுள் சரியானவை எவை?
    Consider the following statements: 1. Vinod Kumar Shukla was the recipient of the first Mathrubhumi book of the year award. 2. He is a Malayalam poet and novelist 3. He translated the book "Blur id like Blue". 4. He won SahityaAkademic Award in 1999. From the above which are correct?
    1. 1, 2 மற்றும் 3 சரி
      1, 2 and 3 are correct
    2. 1, 3 மற்றும் 4 சரி
      1, 3 and 4 are correct
    3. 2, 3 மற்றும் 4 சரி
      2, 3 and 4 are correct
    4. 1, 2 மற்றும் 4 சரி
      1, 2 and 4 are correct
    Show answer

    Answer: 1, 3 மற்றும் 4 சரி — 1, 3 and 4 are correct

    > வினோத் குமார் சுக்லா புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் ஆவார் (மலையாளம் அல்ல), எனவே கூற்று 2 தவறானது. > கூற்றுகள் 1, 3 மற்றும் 4 சரியானவை: 2020-ல் இவரது 'Blue Is Like Blue' சிறுகதைத் தொகுப்பிற்கு மாத்ருபூமி சிறந்த புத்தக விருது வழங்கப்பட்டது; மேலும் 1999-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
    > Vinod Kumar Shukla is a renowned Hindi (not Malayalam) poet and novelist, which makes statement 2 incorrect. > Statements 1, 3, and 4 are correct: He won the inaugural Mathrubhumi Book of the Year award in 2020 for the translated work 'Blue Is Like Blue' (translated from Hindi by Arvind Krishna Mehrotra and Sara Rai) and the Sahitya Akademi Award in 1999 for 'Deewar Mein Ek Khirki Rehti Thi'.
  5. கூற்று: 1860 இல் முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரையேச் சாரும். காரணம்: திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891ல் பன்னிரெண்டாகவும், 1925 இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகித்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில மனிதர்களுமே அதனைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.
    Assertion: The first Age of Consent Act was enacted in 1860. The credit goes to Ishwar Chandra Vidyasagar. Reason: The age for marriage was fixed at ten. It was raised to twelve in 1891 and thirteen in 1925. But unfortunately, as the Age of Consent Committee (1929) stated, this law remained only on paper. Only judges, lawyers, and a few individuals had knowledge about it.
    1. கூற்று காரணம் சரி
      Assertion and Reason are correct
    2. கூற்று சரி காரணம் தவறு
      Assertion is correct, Reason is incorrect
    3. கூற்று காரணம் தவறு
      Assertion and Reason are incorrect
    4. கூற்று தவறு காரணம் சரி
      Assertion is incorrect, Reason is correct
    Show answer

    Answer: கூற்று காரணம் சரி — Assertion and Reason are correct

    > கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. • கூற்று: ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் தீவிர முயற்சியால் 1860-ல் முதன்முறையாக திருமண வயது ஒப்புதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. • காரணம்: இச்சட்டத்தில் திருமண வயது வரம்பு 1860-ல் 10 ஆகவும், 1891-ல் 12 ஆகவும், 1925-ல் 13 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் 1929-ன் வயது ஒப்புதல் குழு குறிப்பிட்டபடி, இது பெரும்பாலும் ஏட்டளவிலேயே இருந்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது.
    > Both Assertion and Reason are correct. • Assertion: Ishwar Chandra Vidyasagar's tireless movement resulted in the first Age of Consent Act of 1860. • Reason: The age of consent was initially fixed at 10 years in 1860, raised to 12 in 1891, and to 13 in 1925. The Age of Consent Committee (1929) observed that this law remained largely confined to paper and knowledge of it was restricted to legal elites.
  6. பொருத்துக: a) வஹாபி கிளர்ச்சி - 1. லக்னோ b) முண்டா கிளர்ச்சி - 2. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் c) பேகம் ஹஸ்ரத் மகால் - 3. டிடு மீர் d) கன்வர் சிங் - 4. ராஞ்சி e) நானாசாகிப் - 5. பீகார்
    Match the following: a) Wahabi Rebellion - 1. Lucknow b) Munda Rebellion - 2. Peshwa Baji Rao II c) Begum Hazrat Mahal - 3. Titu Mir d) Kunwar Singh - 4. Ranchi e) Nana Sahib - 5. Bihar
    1. 3 4 1 5 2
      3 4 1 5 2
    2. 3 4 5 1 2
      3 4 5 1 2
    3. 5 4 1 2 3
      5 4 1 2 3
    4. 5 4 3 1 2
      5 4 3 1 2
    Show answer

    Answer: 3 4 1 5 2 — 3 4 1 5 2

    > வஹாபி கிளர்ச்சிக்கு (பராசத் பகுதி) தலைமை தாங்கியவர் டிடு மீர் (a - 3). > முண்டா கிளர்ச்சி பிர்சா முண்டா தலைமையில் ராஞ்சி / சோட்டாநாக்பூர் பகுதியில் நடைபெற்றது (b - 4). > பேகம் ஹஸ்ரத் மகால் லக்னோவில் 1857 கிளர்ச்சியை வழிநடத்தினார் (c - 1). > கன்வர் சிங் பீகாரில் (அர்ரா) கிளர்ச்சியைத் தலைமை தாங்கி நடத்தினார் (d - 5). > நானாசாகிப் என்பவர் பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகனாவார் (e - 2). > எனவே சரியான வரிசை: 3 4 1 5 2.
    > Wahabi Rebellion (Barasat) was led by Titu Mir (a - 3). > Munda Rebellion occurred under Birsa Munda in the Ranchi region of Chota Nagpur (b - 4). > Begum Hazrat Mahal led the 1857 Revolt in Lucknow (c - 1). > Kunwar Singh led the rebellion in Arrah, Bihar (d - 5). > Nana Sahib was the adopted son of Peshwa Baji Rao II and led the uprising at Kanpur (e - 2). > Correct sequence: 3 4 1 5 2.

Practise Other with instant scoring

The questions above are the free ones for this topic, laid out to read. To answer them against a timer, track which you get wrong and see your progress across attempts, open the topic in the test hub.

Start the Other test →

← All Tamil Nadu History & Culture topics

© 2026 AspirantSync