Skip to main content

Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2014

தமிழ் (Tamil)

Question 1

'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்

Choices:

  • a) கடும் சொற்களைப் பேசுபவள்
  • b) கண் தானம் செய்தவள்
  • c) கண்களால் நகுபவள்
  • d) கண் தானம் பெற்றவள்
Show Answer / விடை

Answer: கண்களால் நகுபவள்

Exam: Group 4 2014

Question 2

பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி I பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்

Choices:

  • a) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
  • b) (a) 1 (b) 3 (c) 2 (d) 4
  • c) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
  • d) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 2 (b) 4 (c) 1 (d) 3

Exam: Group 4 2014

Question 3

வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?

Choices:

  • a) பண்புத் தொகை
  • b) வினைத் தொகை
  • c) வேற்றுமைத் தொகை
  • d) உம்மைத் தொகை
Show Answer / விடை

Answer: பண்புத் தொகை

Exam: Group 4 2014

Question 4

வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?

Choices:

  • a) பள்ளு
  • b) தூது
  • c) கலம்பகம்
  • d) அந்தாதி
Show Answer / விடை

Answer: தூது

Exam: Group 4 2014

Question 5

பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்

Choices:

  • a) (a) 2 (b) 4 (c) 3 (d) 1
  • b) (a) 4 (b) 2 (c) 3 (d) 1
  • c) (a) 3 (b) 1 (c) 4 (d) 2
  • d) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
Show Answer / விடை

Answer: (a) 2 (b) 4 (c) 1 (d) 3

Exam: Group 4 2014

Question 6

'அவன் உழவன்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Choices:

  • a) தெரிநிலை வினைமுற்று
  • b) குறிப்பு வினைமுற்று
  • c) பெயர்ச் சொல்
  • d) தொழிற்பெயர்
Show Answer / விடை

Answer: குறிப்பு வினைமுற்று

Exam: Group 4 2014

Question 7

பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.

Choices:

  • a) வயலில் மாடுகள் மேந்தது
  • b) வயலில் மாடுகள் மேஞ்சது
  • c) வயலில் மாடுகள் மேய்ந்தன
  • d) வயலில் மாடுகள் மேய்ந்தது
Show Answer / விடை

Answer: வயலில் மாடுகள் மேய்ந்தன

Exam: Group 4 2014

Question 8

பெயர்ச் சொல்லின் வகையறிதல் : நடிகன்

Choices:

  • a) பொருட்பெயர்
  • b) பண்புப்பெயர்
  • c) தொழிற்பெயர்
  • d) காலப்பெயர்
Show Answer / விடை

Answer: தொழிற்பெயர்

Exam: Group 4 2014

Question 9

பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் – எவ்வகைத் தொடர்?

Choices:

  • a) நேர்க்கூற்று
  • b) அயற்கூற்று
  • c) எதிர்மறைக் கூற்று
  • d) கலவைத்தொடர்
Show Answer / விடை

Answer: அயற்கூற்று

Exam: Group 4 2014

Question 10

பொருந்தாத சொல்லை தேர்வு செய்க

Choices:

  • a) பெறா அ
  • b) தழிஇ
  • c) அண்ணன்
  • d) கொடுப்பதூஉம்
Show Answer / விடை

Answer: அண்ணன்

Exam: Group 4 2014

Question 11

யாப்பு என்றால் என்பது பொருள்

Choices:

  • a) அடித்தல்
  • b) சிதைத்தல்
  • c) கட்டுதல்
  • d) துவைத்தல்
Show Answer / விடை

Answer: கட்டுதல்

Exam: Group 4 2014

Question 12

நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?

Choices:

  • a) மங்கையர்க்கரசி
  • b) ஜான்ஸிராணி
  • c) இராணி மங்கம்மாள்
  • d) தடாதகைப் பிராட்டியார்
Show Answer / விடை

Answer: இராணி மங்கம்மாள்

Exam: Group 4 2014

Question 13

'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் பாராட்டப்படுபவர்

Choices:

  • a) நைட்டிங்கேல்
  • b) அன்னி சல்லிவான்
  • c) கெலன் கெல்லர்
  • d) பாலி தாம்சன்
Show Answer / விடை

Answer: கெலன் கெல்லர்

Exam: Group 4 2014

Question 14

திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?

Choices:

  • a) 9
  • b) 7
  • c) 10
  • d) 133
Show Answer / விடை

Answer: 7

Exam: Group 4 2014

Question 15

தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?

Choices:

  • a) குறிஞ்சிப் பாட்டு
  • b) முல்லைப் பாட்டு
  • c) கலிப்பாடல்
  • d) பரிபாடல்
Show Answer / விடை

Answer: குறிஞ்சிப் பாட்டு

Exam: Group 4 2014

Question 16

'மனித நாகரிகத்தின் தொட்டில்' என அழைக்கப்படுவது எது?

Choices:

  • a) ஆப்பிரிக்கா
  • b) இலெமூரியா
  • c) சிந்து சமவெளி
  • d) ஹரப்பா
Show Answer / விடை

Answer: இலெமூரியா

Exam: Group 4 2014

Question 17

குமரகுருபரர் எழுதாத நூல்

Choices:

  • a) கந்தர் கலிவெண்பா
  • b) மதுரைக் கலம்பகம்
  • c) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
  • d) நீதிநெறி விளக்கம்
Show Answer / விடை

Answer: திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

Exam: Group 4 2014

Question 18

தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Choices:

  • a) தஞ்சாவூர்
  • b) நாகப்பட்டினம்
  • c) இராமநாதபுரம்
  • d) புதுக்கோட்டை
Show Answer / விடை

Answer: இராமநாதபுரம்

Exam: Group 4 2014

Question 19

தமிழகத்தின் 'வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்

Choices:

  • a) வாணிதாசன்
  • b) வண்ணதாசன்
  • c) பாரதிதாசன்
  • d) சுப்புரத்தின தாசன்
Show Answer / விடை

Answer: வாணிதாசன்

Exam: Group 4 2014

Question 20

குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ______ உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

Choices:

  • a) குளோரோஃபுளுரோ கார்பன்
  • b) ஈத்தேன்
  • c) கதிரியக்கம்
  • d) மீத்தேன்
Show Answer / விடை

Answer: குளோரோஃபுளுரோ கார்பன்

Exam: Group 4 2014

Question 21

'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

Choices:

  • a) பெரியார்
  • b) குமரிலபட்டர்
  • c) கால்டுவெல்
  • d) ஜி.யு.போப்
Show Answer / விடை

Answer: குமரிலபட்டர்

Exam: Group 4 2014

Question 22

'சீர்திருத்தக் காப்பியம்' என்று பாராட்டப்படுவது

Choices:

  • a) சிலப்பதிகாரம்
  • b) மணிமேகலை
  • c) வளையாபதி
  • d) குண்டலகேசி
Show Answer / விடை

Answer: மணிமேகலை

Exam: Group 4 2014

Question 23

ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

Choices:

  • a) நற்றிணை, கலித்தொகை
  • b) பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
  • c) குறுந்தொகை, ஐங்குறுநூறு
  • d) பரிபாடல், மலைபடுகடாம்
Show Answer / விடை

Answer: பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி

Exam: Group 4 2014

Question 24

சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

Choices:

  • a) பெருங்கதை
  • b) குண்டலகேசி
  • c) நாககுமார காவியம்
  • d) மணிமேகலை
Show Answer / விடை

Answer: மணிமேகலை

Exam: Group 4 2014

Question 25

பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்

Choices:

  • a) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
  • b) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
  • c) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
  • d) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 2 (b) 1 (c) 4 (d) 3

Exam: Group 4 2014

Question 26

'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' - யார் கூற்று?

Choices:

  • a) பாரதியார்
  • b) பாரதிதாசன்
  • c) கண்ணதாசன்
  • d) முடியரசன்
Show Answer / விடை

Answer: பாரதிதாசன்

Exam: Group 4 2014

Question 27

கூடுகட்டி வாழும் பாம்பு எது?

Choices:

  • a) நல்ல பாம்பு
  • b) இராஜ நாகம்
  • c) பச்சைப் பாம்பு
  • d) எதுவுமில்லை
Show Answer / விடை

Answer: இராஜ நாகம்

Exam: Group 4 2014

Question 28

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Choices:

  • a) சுதமதி
  • b) மணிமேகலை
  • c) ஆதிரை
  • d) காயசண்டிகை
Show Answer / விடை

Answer: காயசண்டிகை

Exam: Group 4 2014

Question 29

'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம்

Choices:

  • a) மதுரை
  • b) ஊட்டி
  • c) கொடைக்கானல்
  • d) ஏற்காடு
Show Answer / விடை

Answer: மதுரை

Exam: Group 4 2014

Question 30

'சதகம்' என்பது _____ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்

Choices:

  • a) ஐம்பது
  • b) நூறு
  • c) ஆயிரம்
  • d) பத்தாயிரம்
Show Answer / விடை

Answer: நூறு

Exam: Group 4 2014

Question 31

"கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்..." இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்

Choices:

  • a) சொல்லின் நாயகன்
  • b) சொல்லின் தலைவன்
  • c) சொல்லின் புலவன்
  • d) சொல்லின் செல்வன்
Show Answer / விடை

Answer: சொல்லின் செல்வன்

Exam: Group 4 2014

Question 32

'சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்' எனக் கூறியவர்?

Choices:

  • a) பாரதிதாசன்
  • b) விவேகானந்தர்
  • c) சுபாஷ் சந்திர போஸ்
  • d) திலகர்
Show Answer / விடை

Answer: விவேகானந்தர்

Exam: Group 4 2014

Question 33

'சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்' - இவ்வடியைப் பாடியவர்

Choices:

  • a) பாரதியார்
  • b) பாரதிதாசன்
  • c) கவிமணி
  • d) சுரதா
Show Answer / விடை

Answer: பாரதிதாசன்

Exam: Group 4 2014

Question 34

பொருத்தமான விடையை எழுதுக : 'துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்' –

Choices:

  • a) அந்தகக் கவி வீரராகவர்
  • b) இராமச்சந்திர கவிராயர்
  • c) திருவள்ளுவர்
  • d) உடுமலை நாராயணக் கவி
Show Answer / விடை

Answer: இராமச்சந்திர கவிராயர்

Exam: Group 4 2014

Question 35

'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' - என்று கூறியவர்

Choices:

  • a) ஒக்கூர் மாசாத்தியார்
  • b) பொன்முடியார்
  • c) காவற்பெண்டு
  • d) ஔவையார்
Show Answer / விடை

Answer: பொன்முடியார்

Exam: Group 4 2014

Question 36

அழுது அடியடைந்த அன்பர்

Choices:

  • a) மாணிக்கவாசகர்
  • b) வாகீசர்
  • c) சரபேசர்
  • d) மதுரேசர்
Show Answer / விடை

Answer: மாணிக்கவாசகர்

Exam: Group 4 2014

Question 37

மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்' இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?

Choices:

  • a) ஞானக் கடல்
  • b) அறிவுக் கடல்
  • c) அறிவு சாகரம்
  • d) நாணக் கடல்
Show Answer / விடை

Answer: அறிவுக் கடல்

Exam: Group 4 2014

Question 38

'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து ‘வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர்

Choices:

  • a) சி.சு.செல்லப்பா
  • b) பி.எஸ்.ராமையா
  • c) திரு.வி.க.
  • d) வ. வே. சு. ஐயர்
Show Answer / விடை

Answer: சி.சு.செல்லப்பா

Exam: Group 4 2014

Question 39

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?

Choices:

  • a) செய்யுள்
  • b) உரைநடை
  • c) இலக்கணம்
  • d) நாடகம்
Show Answer / விடை

Answer: உரைநடை

Exam: Group 4 2014

Question 40

‘தமிழ் உரைநடையின் தந்தை' என மெச்சத் தகுந்தவர்

Choices:

  • a) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
  • b) சி.வை. தாமோதரம் பிள்ளை
  • c) விபுலானந்த அடிகள்
  • d) கனகசபைப் புலவர்
Show Answer / விடை

Answer: யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

Exam: Group 4 2014

Question 41

‘முத்தொள்ளாயிரம்' – இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்

Choices:

  • a) சேர,சோழ,பாண்டியர்
  • b) பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
  • c) முகமதியர், ஆங்கிலேயர், மராட்டியர்
  • d) குப்தர்,மௌரியர், டச்சுக்காரர்
Show Answer / விடை

Answer: சேர,சோழ,பாண்டியர்

Exam: Group 4 2014

Question 42

பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாரா பாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்

Choices:

  • a) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
  • b) (a) 2 (b) 4 (c) 3 (d) 1
  • c) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
  • d) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 2 (c) 4 (d) 1

Exam: Group 4 2014

Question 43

'மணிமேகலை வெண்பா'வின் ஆசிரியர் யார்?

Choices:

  • a) பாரதியார்
  • b) பாரதிதாசன்
  • c) திரு.வி.க.
  • d) கவிமணி
Show Answer / விடை

Answer: பாரதிதாசன்

Exam: Group 4 2014

Question 44

1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான ‘பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்

Choices:

  • a) வைத்தியநாத சர்மா
  • b) வெ. சாமிநாத சர்மா
  • c) தேவன்
  • d) அநுத்தமா
Show Answer / விடை

Answer: வெ. சாமிநாத சர்மா

Exam: Group 4 2014

Question 45

'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்

Choices:

  • a) வைரமுத்து
  • b) தமிழன்பன்
  • c) புதுமைப் பித்தன்
  • d) க. சச்சிதானந்தன்
Show Answer / விடை

Answer: க. சச்சிதானந்தன்

Exam: Group 4 2014

Question 46

அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க :
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

Choices:

  • a) (a) 2 (b) 4 (c) 1 (d) 3
  • b) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
  • c) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • d) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 2 (d) 1

Exam: Group 4 2014

Question 47

பொருத்துக :
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்

Choices:

  • a) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
  • b) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
  • c) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
  • d) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 1 (d) 2

Exam: Group 4 2014

Question 48

வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர்

Choices:

  • a) திருமங்கையாழ்வார்
  • b) திருமழிசையாழ்வார்
  • c) குலசேகராழ்வார்
  • d) நம்மாழ்வார்
Show Answer / விடை

Answer: குலசேகராழ்வார்

Exam: Group 4 2014

Question 49

'பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

Choices:

  • a) மணிமேகலை
  • b) சிலப்பதிகாரம்
  • c) சீவகசிந்தாமணி
  • d) பெரியபுராணம்
Show Answer / விடை

Answer: சிலப்பதிகாரம்

Exam: Group 4 2014

Question 50

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

Choices:

  • a) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • b) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
  • c) சிவப்பிரகாசம்
  • d) மணிவாசகர்
Show Answer / விடை

Answer: மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்

Exam: Group 4 2014

Question 51

வெற்பு, சிலம்பு, பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்

Choices:

  • a) நிலம்
  • b) மலை
  • c) காடு
  • d) நாடு
Show Answer / விடை

Answer: மலை

Exam: Group 4 2014

Question 52

‘நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
தறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
- இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.

Choices:

  • a) இரட்டுற மொழிதல்
  • b) வட்டப் பலகை
  • c) கட்டுச் சோறு
  • d) காட்டுக் கோழி
Show Answer / விடை

Answer: காட்டுக் கோழி

Exam: Group 4 2014

Question 53

‘முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை' - இதில் மகடூஉ என்பது

Choices:

  • a) மகள்
  • b) மகன்
  • c) பெண்
  • d) ஆண்
Show Answer / விடை

Answer: பெண்

Exam: Group 4 2014

Question 54

தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

Choices:

  • a) 40
  • b) 35
  • c) 25
  • d) 45
Show Answer / விடை

Answer: 35

Exam: Group 4 2014

Question 55

கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

Choices:

  • a) தொகா, தொகை நிலைத் தொடர் 7
  • b) தொகை, தொகா நிலைத் தொடர் 9
  • c) தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
  • d) தொகை நிலைத் தொடர் 9; தொகா நிலைத் தொடர் 6
Show Answer / விடை

Answer: தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9

Exam: Group 4 2014

Question 56

ஐ, ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்

Choices:

  • a) அளபெடை
  • b) எழுத்துப்பேறு
  • c) இதழ்குவி எழுத்து
  • d) சந்தியக்கரம்
Show Answer / விடை

Answer: சந்தியக்கரம்

Exam: Group 4 2014

Question 57

முற்றியலுகரச் சொல்லை எழுதுக.

Choices:

  • a) மாடு
  • b) மூக்கு
  • c) கதவு
  • d) மார்பு
Show Answer / விடை

Answer: கதவு

Exam: Group 4 2014

Question 58

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'ஒரு பொருட் பன்மொழிச்' சொல்லைத் தேர்க.

Choices:

  • a) மீமிசை ஞாயிறு
  • b) உயர்ந்த கட்டடம்
  • c) மேல் பகுதி
  • d) மையப் பகுதி
Show Answer / விடை

Answer: மீமிசை ஞாயிறு

Exam: Group 4 2014

Question 59

'பெறு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

Choices:

  • a) பெற்றான்
  • b) பெறுவான்
  • c) பெறுகிறான்
  • d) பெறுபவன்
Show Answer / விடை

Answer: பெறுபவன்

Exam: Group 4 2014

Question 60

பொருத்துக:
(a) இலக்கணமுடையது 1. புறநகர்
(b) மங்கலம் 2. கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி 3. இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல் 4. நிலம்

Choices:

  • a) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
  • b) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
  • c) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
  • d) (a) 3 (b) 4 (c) 1 (d) 2
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 1 (d) 2

Exam: Group 4 2014

Question 61

அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது - எவ்வகைப் பொருள்கோள்?

Choices:

  • a) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
  • b) அளைமறிபாப்புப் பொருள்கோள்
  • c) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  • d) மொழிமாற்றுப் பொருள்கோள்
Show Answer / விடை

Answer: மொழிமாற்றுப் பொருள்கோள்

Exam: Group 4 2014

Question 62

பொருள் தேர்க : அங்காப்பு – என்பது

Choices:

  • a) வாயைப் பிளத்தல்
  • b) அங்கம் காப்பு
  • c) அகம் காத்தல்
  • d) வாயைத் திறத்தல்
Show Answer / விடை

Answer: வாயைத் திறத்தல்

Exam: Group 4 2014

Question 63

வினைமுற்றை தேர்க

Choices:

  • a) படி
  • b) படித்த
  • c) படித்து
  • d) படித்தான்
Show Answer / விடை

Answer: படித்தான்

Exam: Group 4 2014

Question 64

தவறான ஒன்றை தேர்க

Choices:

  • a) கிறு
  • b) கிண்று
  • c) ஆ நின்று
  • d) இல
Show Answer / விடை

Answer: இல

Exam: Group 4 2014

Question 65

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்

Choices:

  • a) பாரதியார்
  • b) சுரதா
  • c) பாரதிதாசன்
  • d) வாணிதாசன்
Show Answer / விடை

Answer: பாரதிதாசன்

Exam: Group 4 2014

Question 66

இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது

Choices:

  • a) உத்திரமேரூர்க் கல்வெட்டு
  • b) ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு
  • c) அரியாங்குப்பம் கல்வெட்டு
  • d) திருநாதர் குன்றம் கல்வெட்டு
Show Answer / விடை

Answer: திருநாதர் குன்றம் கல்வெட்டு

Exam: Group 4 2014

Question 67

காந்தியடிகளை ‘அரை நிருவாணப் பக்கிரி' என ஏளனம் செய்தவர்.

Choices:

  • a) சர்ச்சில்
  • b) முசோலினி
  • c) ஹிட்லர்
  • d) ஸ்மட்ஸ்
Show Answer / விடை

Answer: சர்ச்சில்

Exam: Group 4 2014

Question 68

'ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன' - இதனை பாடிய கவிஞர் யார்?

Choices:

  • a) ந.பிச்சமூர்த்தி
  • b) வல்லிக்கண்ணன்
  • c) புதுமைப்பித்தன்
  • d) சி.சு.செல்லப்பா
Show Answer / விடை

Answer: வல்லிக்கண்ணன்

Exam: Group 4 2014

Question 69

'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?

Choices:

  • a) இரட்டையர்
  • b) சமணர்
  • c) பரணர்
  • d) பௌத்தர்
Show Answer / விடை

Answer: இரட்டையர்

Exam: Group 4 2014

Question 70

'இந்திய அரசியலில் சாணக்கியர்'

Choices:

  • a) ஜவஹர்லால் நேரு
  • b) வல்லபாய் படேல்
  • c) இராஜகோபாலாச்சாரியார்
  • d) இராதா கிருட்டிணன்
Show Answer / விடை

Answer: இராஜகோபாலாச்சாரியார்

Exam: Group 4 2014

Question 71

ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்

Choices:

  • a) இரட்சணிய யாத்திரிகம்
  • b) இரட்சணிய மனோகரம்
  • c) இரட்சணிய குறள்
  • d) இரட்சணிய சரிதம்
Show Answer / விடை

Answer: இரட்சணிய யாத்திரிகம்

Exam: Group 4 2014

Question 72

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்

Choices:

  • a) கல்யாண சுந்தரம்
  • b) பாரதிதாசன்
  • c) முடியரசன்
  • d) தமிழ்ஒளி
Show Answer / விடை

Answer: பாரதிதாசன்

Exam: Group 4 2014

Question 73

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்

Choices:

  • a) பரிதிமாற் கலைஞர்
  • b) நாமக்கல் கவிஞர்
  • c) பாரதியார்
  • d) பாரதிதாசன்
Show Answer / விடை

Answer: பரிதிமாற் கலைஞர்

Exam: Group 4 2014

Question 74

ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

Choices:

  • a) சைவரால் இயற்றப்பட்டன
  • b) வைணவரால் இயற்றப்பட்டன
  • c) சமணரால் இயற்றப்பட்டன
  • d) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
Show Answer / விடை

Answer: சமணரால் இயற்றப்பட்டன

Exam: Group 4 2014

Question 75

பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர் :

Choices:

  • a) வேத நாயகம் பிள்ளை
  • b) வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • c) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
  • d) ஆறுமுக நாவலர்
Show Answer / விடை

Answer: ஆறுமுக நாவலர்

Exam: Group 4 2014

Question 76

இதழ், நா, பல், அண்ணம் - இவை

Choices:

  • a) ஒலி பிறப்புகள்
  • b) ஒலிப்பு முறைகள்
  • c) ஒலிப்பான்கள்
  • d) ஒலிப்பு முனைகள்
Show Answer / விடை

Answer: ஒலிப்பு முனைகள்

Exam: Group 4 2014

Question 77

'ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்' எனப் போற்றப்படுபவர்

Choices:

  • a) ஆண்டாள்
  • b) பேயாழ்வார்
  • c) பெரியாழ்வார்
  • d) இராமானுஜர்
Show Answer / விடை

Answer: இராமானுஜர்

Exam: Group 4 2014

Question 78

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது — நூலின் புகழ்மிக்க தொடர்

Choices:

  • a) திருமந்திரம்
  • b) திருவாசகம்
  • c) திருக்குறள்
  • d) தேம்பாவணி
Show Answer / விடை

Answer: திருமந்திரம்

Exam: Group 4 2014

Question 79

மருத நிலத்திற்குரிய தெய்வம்

Choices:

  • a) இந்திரன்
  • b) முருகன்
  • c) திருமால்
  • d) வருணன்
Show Answer / விடை

Answer: இந்திரன்

Exam: Group 4 2014

Question 80

'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?

Choices:

  • a) சுந்தரர்
  • b) திருநாவுக்கரசர்
  • c) மாணிக்க வாசகர்
  • d) திருஞான சம்பந்தர்
Show Answer / விடை

Answer: திருநாவுக்கரசர்

Exam: Group 4 2014

Question 81

'தேசியம் காத்த செம்மல்' - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

Choices:

  • a) பசும்பொன் முத்துராமலிங்கர்
  • b) காந்தியடிகள்
  • c) திருப்பூர்குமரன்
  • d) வீரபாண்டிய கட்டபொம்மன்
Show Answer / விடை

Answer: பசும்பொன் முத்துராமலிங்கர்

Exam: Group 4 2014

Question 82

'சின்னச் சீறா' என்ற நூலை எழுதியவர்

Choices:

  • a) உமறுப் புலவர்
  • b) குணங்குடி மஸ்தான்
  • c) பனு அக்மது மரைக்காயர்
  • d) அப்துல் ரகுமான்
Show Answer / விடை

Answer: பனு அக்மது மரைக்காயர்

Exam: Group 4 2014

Question 83

காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Choices:

  • a) இராமலிங்கம் பிள்ளை
  • b) கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
  • c) பாரதியார்
  • d) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
Show Answer / விடை

Answer: நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

Exam: Group 4 2014

Question 84

'ஆ' - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?

Choices:

  • a) குறிஞ்சி
  • b) முல்லை
  • c) நெய்தல்
  • d) மருதம்
Show Answer / விடை

Answer: குறிஞ்சி

Exam: Group 4 2014

Question 85

“கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல் புட்கிரை யாக ஒல்செய்வேன்” -இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன

Choices:

  • a) தாவீது
  • b) கோலியாத்து
  • c) சவுல் மன்னன்
  • d) சூசை
Show Answer / விடை

Answer: தாவீது

Exam: Group 4 2014

Question 86

இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்

Choices:

  • a) முருங்கைப் பட்டை
  • b) வேப்பம் பட்டை
  • c) புளியம் பட்டை
  • d) நாவற் பட்டை
Show Answer / விடை

Answer: முருங்கைப் பட்டை

Exam: Group 4 2014

Question 87

''வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" - என எடுத்துரைத்தவர்

Choices:

  • a) சுபாஷ் சந்திரபோஸ்
  • b) பசும்பொன் முத்துராமலிங்கர்
  • c) வீரபாண்டிய கட்டபொம்மன்
  • d) வேலுத்தம்பி
Show Answer / விடை

Answer: பசும்பொன் முத்துராமலிங்கர்

Exam: Group 4 2014

Question 88

பட்டியல் I ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship. 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell great oaks 4. பழிக்குப் பழி

Choices:

  • a) (a) 2 (b) 4 (c) 3 (d) 1
  • b) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • c) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
  • d) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 3 (b) 4 (c) 2 (d) 1

Exam: Group 4 2014

Question 89

பொருத்துக:- சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3. யானை
(d) களிறு 4. நெருப்பு

Choices:

  • a) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
  • b) (a) 3 (b) 2 (c) 1 (d) 4
  • c) (a) 1 (b) 3 (c) 4 (d) 2
  • d) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
Show Answer / விடை

Answer: (a) 2 (b) 1 (c) 4 (d) 3

Exam: Group 4 2014

Question 90

திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை

Choices:

  • a) வீரமாமுனிவர்
  • b) தைரியநாத சாமி
  • c) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
  • d) ஜி.யு.போப்
Show Answer / விடை

Answer: ஜி.யு.போப்

Exam: Group 4 2014

Question 91

“கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின் சீரிய இயல்புகளை அறியலாம்” – இப்படிக் கூறியவர்

Choices:

  • a) சி.வை. தாமோதரம் பிள்ளை
  • b) எஸ். வையாபுரிப் பிள்ளை
  • c) ஆளுடைய பிள்ளை
  • d) ‘கம்பன் அடிப்பொடி' சா. கணேசனார்
Show Answer / விடை

Answer: எஸ். வையாபுரிப் பிள்ளை

Exam: Group 4 2014

Question 92

பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்

Choices:

  • a) மனோகரா
  • b) சபாபதி
  • c) பவளக்கொடி
  • d) பொன் விலங்கு
Show Answer / விடை

Answer: பவளக்கொடி

Exam: Group 4 2014

Question 93

திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

Choices:

  • a) கால்டுவெல்
  • b) ஜி.யு. போப்
  • c) ஜோசப் பெஸ்கி
  • d) தெ நொபிலி
Show Answer / விடை

Answer: ஜி.யு. போப்

Exam: Group 4 2014

Question 94

பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்

Choices:

  • a) (a) 3 (b) 1 (c) 2 (d) 4
  • b) (a) 4 (b) 3 (c) 1 (d) 2
  • c) (a) 3 (b) 2 (c) 4 (d) 1
  • d) (a) 1 (b) 3 (c) 2 (d) 4
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 1 (d) 2

Exam: Group 4 2014

Question 95

பொருத்துக:
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4, 5, 6 திருமுறை

Choices:

  • a) (a) 4 (b) 3 (c) 2 (d) 1
  • b) (a) 1 (b) 2 (c) 3 (d) 4
  • c) (a) 3 (b) 4 (c) 2 (d) 1
  • d) (a) 2 (b) 1 (c) 4 (d) 3
Show Answer / விடை

Answer: (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Exam: Group 4 2014

Question 96

பொருந்தாத இணையை கண்டறி

Choices:

  • a) சிறுபஞ்சமூலம் - காரியாசன்
  • b) ஞானரதம் - கல்கி
  • c) எழுத்து - சி.சு. செல்லப்பா
  • d) குயில்பாட்டு – பாரதி்யார்
Show Answer / விடை

Answer: ஞானரதம் - கல்கி

Exam: Group 4 2014

Question 97

'தமிழ்ச்செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர்

Choices:

  • a) வீரமாமுனிவர்
  • b) எல்லீஸ்
  • c) ஜி.யு. போப்
  • d) கால்டுவெல்
Show Answer / விடை

Answer: ஜி.யு. போப்

Exam: Group 4 2014

Question 98

தமிழ்ப்பேரகராதி – 'லெக்சிகன்' (Lexicon) உருவாக்கியவர்

Choices:

  • a) எஸ். வையாபுரிப்பிள்ளை
  • b) வ.உ.சி.
  • c) அ: சிதம்பரநாத செட்டியார்
  • d) வேங்கட ராஜூலு ரெட்டியார்
Show Answer / விடை

Answer: எஸ். வையாபுரிப்பிள்ளை

Exam: Group 4 2014

Question 99

தமிழிசைக்கருவி 'யாழ்' பற்றி பலகாலம் ஆராய்ந்து ‘யாழ் நூல்' இயற்றியவர்

Choices:

  • a) சண்முகானந்தர்
  • b) விபுலானந்தர்
  • c) தேஜானந்தர்
  • d) கஜானந்தர்
Show Answer / விடை

Answer: விபுலானந்தர்

Exam: Group 4 2014

Question 100

பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்

Choices:

  • a) சோமசுந்தர பாரதியார்
  • b) சுத்தானந்த பாரதியார்
  • c) மகாசுவி பாரதியார்
  • d) பாரதிதாசன்
Show Answer / விடை

Answer: சுத்தானந்த பாரதியார்

Exam: Group 4 2014