Skip to main content

Group 4 Previous Year Questions Topic Syllabus Wise - 2019

பொது அறிவியல் (General science)

Question 1

பட்டியல் Iயை பட்டியல் II உடன் பொருத்துக:

பட்டியல் I
கிரகம்
(a) செவ்வாய்
(b) வியாழன்
(c) சனி
(d) யுரேனஸ்

பட்டியல் II
இயற்கைத் துணைக் கோள்கள்
1. 60 துணைக்கோள்கள்
2. 27 துணைக்கோள்கள்
3. 63 துணைக்கோள்கள்
4. 2 துணைக்கோள்கள்

Match List I and List II :
List I
Planets
(a) Mars
(b) Jupiter
(c) Saturn
(d) Uranus

List II
Number of natural satellites
1. 60 satellites
2. 27 satellites
3. 63 satellites
4. 2 satellites

Choices (தமிழ்):

  • a) 1 2 3 4
  • b) 4 3 1 2
  • c) 1 4 2 3
  • d) 4 1 3 2

Choices (English):

  • a) 1 2 3 4
  • b) 4 3 1 2
  • c) 1 4 2 3
  • d) 4 1 3 2
Show Answer / விடை

Answer (தமிழ்): 4 3 1 2
Answer (English): 4 3 1 2

Exam: Group 4 2019

Question 2

மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
The compound used in breath analysis test for drunken driving is

Choices (தமிழ்):

  • a) K2Cr2O7
  • b) KI
  • c) KMnO4
  • d) CuSO4

Choices (English):

  • a) K2Cr2O7
  • b) KI
  • c) KMnO4
  • d) CuSO4
Show Answer / விடை

Answer (தமிழ்): K2Cr2O7
Answer (English): K2Cr2O7

Exam: Group 4 2019

Question 3

கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
In lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known as

Choices (தமிழ்):

  • a) வேறுபட்ட செல் சேர்க்கை
  • b) மாறுபட்ட செல் சேர்க்கை
  • c) இளம் செல் சேர்க்கை
  • d) முழு சேர்க்கை

Choices (English):

  • a) Anisogamy
  • b) Merogamy
  • c) Paedogamy
  • d) Hologamy
Show Answer / விடை

Answer (தமிழ்): முழு சேர்க்கை
Answer (English): Hologamy

Exam: Group 4 2019

Question 4

காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி .
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம்,சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன

Which of the following statements about bases is /are true?
I. Base is a substance which releases hydroxide ions when dissolved in water
II. They change blue litmus to red
III. Zinc reacts with sodium hydroxide to form Sodium Zineate with the liberation of hydrogen gas
IV. They are colourless with phenolphthalein and pink with methyl orange

Choices (தமிழ்):

  • a) I மற்றும் III
  • b) II மட்டும்
  • c) III மற்றும் IV
  • d) IV மற்றும் II

Choices (English):

  • a) I and III
  • b) II only
  • c) III and IV
  • d) IV and II
Show Answer / விடை

Answer (தமிழ்): I மற்றும் III
Answer (English): I and III

Exam: Group 4 2019

Question 5

பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
Swine Flu is caused by

Choices (தமிழ்):

  • a) ருபல்லா வைரஸ்
  • b) ரைனோ வைரஸ்
  • c) H1N1 வைரஸ்
  • d) ஆல்ஃபா வைரஸ்

Choices (English):

  • a) Rubella virus
  • b) Rhino virus
  • c) H1N1 virus
  • d) Alpha virus
Show Answer / விடை

Answer (தமிழ்): H1N1 வைரஸ்
Answer (English): H1N1 virus

Exam: Group 4 2019

Question 6

ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
The Androgen Binding protein is produced by

Choices (தமிழ்):

  • a) ஹைபோதலாமஸ்
  • b) லீடிக்செல்கள்
  • c) டெஸ்டோஸ்டீரோன்
  • d) செர்டோலி செல்கள்

Choices (English):

  • a) Hypothalamus
  • b) Leydig cells
  • c) Testosterone
  • d) Sertoli cells
Show Answer / விடை

Answer (தமிழ்): செர்டோலி செல்கள்
Answer (English): Sertoli cells

Exam: Group 4 2019

Question 7

கூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்

Assertion (A) : Blood samples are usually taken from the veins rather than artery
Reason (R) : Low Pressure in the veins

Choices (தமிழ்):

  • a) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  • b) (A) சரி ஆனால் (R) தவறு
  • c) (A) தவறு ஆனால் (R) சரி
  • d) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

Choices (English):

  • a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
  • b) (A) is true, (R) is false
  • c) (A) is false, (R) is true
  • d) Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)
Show Answer / விடை

Answer (தமிழ்): (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Answer (English): Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

Exam: Group 4 2019

Question 8

பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Which of the following fact is incorrect about monocotyledonous plants?

Choices (தமிழ்):

  • a) விதை ஒருவித்திலையை கொண்டது
  • b) இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
  • c) சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
  • d) ஐந்தங்க மலர் காணப்படுகிறது

Choices (English):

  • a) Seed has single cotyledon
  • b) Leaves have parallel venation
  • c) Fibrous root system present
  • d) Flowers are pentamerous
Show Answer / விடை

Answer (தமிழ்): ஐந்தங்க மலர் காணப்படுகிறது
Answer (English): Flowers are pentamerous

Exam: Group 4 2019

Question 9

மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Which of the following fact is incorrect about mitosis?

Choices (தமிழ்):

  • a) உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
  • b) மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
  • c) '2n' குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
  • d) இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன

Choices (English):

  • a) It occurs only in body cells
  • b) Mitosis has two divisions
  • c) Maintenance of 2n chromosomes
  • d) Two diploid cells are produced
Show Answer / விடை

Answer (தமிழ்): மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
Answer (English): Mitosis has two divisions

Exam: Group 4 2019

Question 10

பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na2CO3 கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO4 ½ H2O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது

Which of the following are wrong?
I. Na2CO3 is used in softening hard water
II. NaHCO3 is used for bleaching cotton and linen in textile industry
III. CaSO4 ½ H2O is used for plastering fractured bones
IV. CaOCl2 is used in making of baking powder

Choices (தமிழ்):

  • a) I மற்றும் IV
  • b) II மற்றும் IV
  • c) I மற்றும் III
  • d) III மற்றும் IV

Choices (English):

  • a) I and IV
  • b) II and IV
  • c) I and III
  • d) III and IV
Show Answer / விடை

Answer (தமிழ்): II மற்றும் IV
Answer (English): II and IV

Exam: Group 4 2019

Question 11

40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is

Choices (தமிழ்):

  • a) 20 செ.மீ
  • b) 40 செ.மீ
  • c) 80 செ.மீ
  • d) முடிவிலி

Choices (English):

  • a) 20 cm
  • b) 40 cm
  • c) 80 cm
  • d) infinity
Show Answer / விடை

Answer (தமிழ்): 20 செ.மீ
Answer (English): 20 cm

Exam: Group 4 2019

Question 12

ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில் ) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?

Choices (தமிழ்):

  • a) 10 N
  • b) 5 N
  • c) 15 N
  • d) 20 N

Choices (English):

  • a) 10 N
  • b) 5 N
  • c) 15 N
  • d) 20 N
Show Answer / விடை

Answer (தமிழ்): 20 N
Answer (English): 20 N

Exam: Group 4 2019

Question 13

முதல் மின்கலத்தை உருவாக்கியவர்
The first battery was made by

Choices (தமிழ்):

  • a) ஜுல்
  • b) ஜார்ஜ் சைமன் ஓம்
  • c) அலெக்சாண்ட்ரோ வோல்டா
  • d) நியூட்டன்

Choices (English):

  • a) Joule
  • b) George Simon ohm
  • c) Alessandro Volta
  • d) Newton
Show Answer / விடை

Answer (தமிழ்): அலெக்சாண்ட்ரோ வோல்டா
Answer (English): Alessandro Volta

Exam: Group 4 2019

Question 14

சடுதி மாற்ற கோதுமை வகை
Mutant variety of wheat is

Choices (தமிழ்):

  • a) ஈனோதீரா லாமார்க்கியானா
  • b) ஆமணக்கு அருணா
  • c) சார்பதி சொனோரா
  • d) மிராபிலிஸ் ஜலாபா

Choices (English):

  • a) Oenothera Lamarkiana
  • b) Castor Aruna
  • c) Sharbati Sonora
  • d) Mirabilis Jalaba
Show Answer / விடை

Answer (தமிழ்): சார்பதி சொனோரா
Answer (English): Sharbati Sonora

Exam: Group 4 2019

Question 15

பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது

Which of the following facts are correct about prokaryotic cells
I. Prominent nucleus is absent
II. Nucleolus is present
III. Mitosis and meiosis cell divisions are takes place
IV. Enveloped cell organelles are absent

Choices (தமிழ்):

  • a) I மற்றும் II சரி
  • b) I மற்றும் IV சரி
  • c) II மற்றும் III சரி
  • d) III மற்றும் IV சரி

Choices (English):

  • a) I and II are correct
  • b) I and IV are correct
  • c) II and III are correct
  • d) III and IV are correct
Show Answer / விடை

Answer (தமிழ்): I மற்றும் IV சரி
Answer (English): I and IV are correct

Exam: Group 4 2019

Question 16

பின்வருவனவற்றில் சரியானது எது?
Which of the following is correct?

Choices (தமிழ்):

  • a) சுவாச வீதம் = வெளியிடப்படும் CO2 அளவு / பயன்படுத்தப்படும் O2 அளவு
  • b) சுவாச வீதம் = வெளியிடப்படும் O2 அளவு / பயன்படுத்தப்படும் CO2 அளவு
  • c) சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் O2 அளவு / வெளியிடப்படும் CO2 அளவு
  • d) சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் CO2 அளவு / வெளியிடப்படும் O2 அளவு

Choices (English):

  • a) Respiratory Quotient = Volume of CO2 liberated / Volume of O2 consumed
  • b) Respiratory Quotient = Volume of O2 liberated / Volume of CO2 consumed
  • c) Respiratory Quotient = Volume of O2 consumed / Volume of CO2 liberated
  • d) Respiratory Quotient = Volume of CO2 consumed / Volume of O2 liberated
Show Answer / விடை

Answer (தமிழ்): சுவாச வீதம் = வெளியிடப்படும் CO2 அளவு / பயன்படுத்தப்படும் O2 அளவு
Answer (English): Respiratory Quotient = Volume of CO2 liberated / Volume of O2 consumed

Exam: Group 4 2019

Question 17

ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
The reaction which takes place at cathode of an electrochemical cell is

Choices (தமிழ்):

  • a) ஆக்ஸிஜனேற்றம்
  • b) நடுநிலையாக்கல்
  • c) ஆக்ஸிஜன் ஒடுக்கம்
  • d) பதிலீட்டு வினை

Choices (English):

  • a) oxidation
  • b) neutralisation
  • c) reduction
  • d) substitution reaction
Show Answer / விடை

Answer (தமிழ்): ஆக்ஸிஜன் ஒடுக்கம்
Answer (English): reduction

Exam: Group 4 2019

Question 18

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
An example of commonly used Insecticide is

Choices (தமிழ்):

  • a) போர்டாக்ஸ் கலவை
  • b) 2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
  • c) டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
  • d) ஆர்சனிக்

Choices (English):

  • a) Bordeaux mixture
  • b) 2, 4-Dichloro phenoxy acetic acid
  • c) Dichloro diphenyl trichloro ethane
  • d) Arsenic
Show Answer / விடை

Answer (தமிழ்): டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
Answer (English): Dichloro diphenyl trichloro ethane

Exam: Group 4 2019

Question 19

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) லெட் - 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி - 2. பிளம்பம்
(c) டின் - 3. காலியம்
(d) பொட்டாசியம் - 4. ஸ்டேனம்

Match the following elements with its Latin name :
(a) Lead - 1. Stibium
(b) Antimony - 2. Plumbum
(c) Tin - 3. Kalium
(d) Potassium - 4. Stannum

Choices (தமிழ்):

  • a) 1 3 2 4
  • b) 1 2 3 4
  • c) 2 1 4 3
  • d) 4 1 2 3

Choices (English):

  • a) 1 3 2 4
  • b) 1 2 3 4
  • c) 2 1 4 3
  • d) 4 1 2 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 1 4 3
Answer (English): 2 1 4 3

Exam: Group 4 2019

Question 20

2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is

Choices (தமிழ்):

  • a) 2 டையாப்டர்
  • b) 1 டையாப்டர்
  • c) 0.5 டையாப்டர்
  • d) - 0.5 டையாப்டர்

Choices (English):

  • a) 2 dioptre
  • b) 1 dioptre
  • c) 0.5 dioptre
  • d) - 0.5 dioptre
Show Answer / விடை

Answer (தமிழ்): - 0.5 டையாப்டர்
Answer (English): - 0.5 dioptre

Exam: Group 4 2019

பொது அறிவு (General Knowledge)

Question 1

100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro?

Choices (தமிழ்):

  • a) ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
  • b) குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
  • c) டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
  • d) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

Choices (English):

  • a) Jaipur Metro Rail Corporation Ltd.
  • b) Gujarat Metro Rail Corporation Ltd.
  • c) Delhi Metro Rail Corporation Ltd.
  • d) Chennai Metro Rail Corporation Ltd.
Show Answer / விடை

Answer (தமிழ்): டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
Answer (English): Delhi Metro Rail Corporation Ltd.

Exam: Group 4 2019

Question 2

பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து: காற்று மாசு

Which of the following statement(s) is/are correct?
1. In 2019, World Environment Day was Celebrated in China.
2. The Theme for the World Environment Day is Air Pollution.

Choices (தமிழ்):

  • a) 1, 2 ஆகியவை சரி
  • b) 1 சரி, 2 தவறு
  • c) 1, 2 ஆகியவை தவறு
  • d) 2 சரி, 1 தவறு

Choices (English):

  • a) 1 and 2 are true
  • b) 1 is true, 2 is false
  • c) 1 and 2 are false
  • d) 2 is true, 1 is false
Show Answer / விடை

Answer (தமிழ்): 1, 2 ஆகியவை சரி
Answer (English): 1 and 2 are true

Exam: Group 4 2019

Question 3

மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
Which water conservation campaign has been recently launched by the Central Government?

Choices (தமிழ்):

  • a) ஜல் பச்சாவ் அபியான்
  • b) ஜல் தரங் அபியான்
  • c) ஜல் சுரக்ஷா அபியான்
  • d) ஜல் சக்தி அபியான்

Choices (English):

  • a) Jal Bachav Abhiyan
  • b) Jal Tarang Abhiyan
  • c) Jal Suraksha Abhiyan
  • d) Jal Shakthi Abhiyan
Show Answer / விடை

Answer (தமிழ்): ஜல் சக்தி அபியான்
Answer (English): Jal Shakthi Abhiyan

Exam: Group 4 2019

Question 4

I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது

I. Baripada: A hamlet that Conserves Forest, promotes growth.
II. Baripada : Located in Maharastra - Gujarat border.

Choices (தமிழ்):

  • a) I என்பது சரி, ஆனால் II தவறு
  • b) I மற்றும் II சரியானவை
  • c) I என்பது தவறு, ஆனால் II என்பது சரி
  • d) I மற்றும் II தவறானவை

Choices (English):

  • a) I is true but II is false
  • b) I and II is true
  • c) I is false but II is true
  • d) I and II are false
Show Answer / விடை

Answer (தமிழ்): I மற்றும் II சரியானவை
Answer (English): I and II is true

Exam: Group 4 2019

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (Indian Economy & TN Development Administration)

Question 1

G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ________ஆக இருக்கும்.
As per G-20 surveillance note, India's economy is to grow at ________ in the year 2020.

Choices (தமிழ்):

  • a) 6.5%
  • b) 5.5%
  • c) 7.5%
  • d) 8.5%

Choices (English):

  • a) 6.5%
  • b) 5.5%
  • c) 7.5%
  • d) 8.5%
Show Answer / விடை

Answer (தமிழ்): 7.5%
Answer (English): 7.5%

Exam: Group 4 2019

Question 2

ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
The objective of Jandhan Yojana is

Choices (தமிழ்):

  • a) அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
  • b) பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
  • c) சமூக விலக்கல்
  • d) மக்கட்தொகை கட்டுப்பாடு

Choices (English):

  • a) Financial inclusion
  • b) Reducing regional disparities
  • c) Social exclusion
  • d) Population control
Show Answer / விடை

Answer (தமிழ்): அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
Answer (English): Financial inclusion

Exam: Group 4 2019

Question 3

2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
In the year 2017-18 The Per Capita Income (GSDP) of Tamil Nadu was

Choices (தமிழ்):

  • a) $ 1670
  • b) $ 2200
  • c) $ 1443
  • d) $ 2175

Choices (English):

  • a) $ 1670
  • b) $ 2200
  • c) $ 1443
  • d) $ 2175
Show Answer / விடை

Answer (தமிழ்): 2200Answer(English):2200 **Answer (English):** 2200

Exam: Group 4 2019

Question 4

‘ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
"The Detroit of Asia" is

Choices (தமிழ்):

  • a) ஹைதராபாத்
  • b) சென்னை
  • c) மும்பை
  • d) சூரத்

Choices (English):

  • a) Hyderabad
  • b) Chennai
  • c) Mumbai
  • d) Surat
Show Answer / விடை

Answer (தமிழ்): சென்னை
Answer (English): Chennai

Exam: Group 4 2019

Question 5

இந்திய கல்விமுறை, அடிப்படையில் _____ நிலைகளைக் கொண்டுள்ளது.
The education system in India consists of primarily _____ levels.

Choices (தமிழ்):

  • a) எட்டு
  • b) ஆறு
  • c) நான்கு
  • d) இரண்டு

Choices (English):

  • a) Eight
  • b) Six
  • c) Four
  • d) Two
Show Answer / விடை

Answer (தமிழ்): ஆறு
Answer (English): Six

Exam: Group 4 2019

Question 6

GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
GST came into effect on _____ in India.

Choices (தமிழ்):

  • a) 29 மார்ச் 2017
  • b) 1 ஜூலை 2017
  • c) 29 மார்ச் 2016
  • d) 1 ஜூலை 2016

Choices (English):

  • a) 29th March 2017
  • b) 1st July 2017
  • c) 29th March 2016
  • d) 1st July 2016
Show Answer / விடை

Answer (தமிழ்): 1 ஜூலை 2017
Answer (English): 1st July 2017

Exam: Group 4 2019

Question 7

இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட _____ நகரமாகும்.
Chennai becomes the _____ Indian city with metro railway.

Choices (தமிழ்):

  • a) முதலாவது
  • b) ஐந்தாவது
  • c) ஆறாவது
  • d) இரண்டாவது

Choices (English):

  • a) first
  • b) fifth
  • c) sixth
  • d) second
Show Answer / விடை

Answer (தமிழ்): ஆறாவது
Answer (English): sixth

Exam: Group 4 2019

புவியியல் (Geography)

Question 1

1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
In the year 1951, Population growth rate is called

Choices (தமிழ்):

  • a) பெரும் பிரிவினை ஆண்டு
  • b) மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
  • c) மக்கள் தொகை ஆண்டு
  • d) சிறு பிளவு ஆண்டு

Choices (English):

  • a) Year of Great Divide
  • b) Year of Population Explosion
  • c) Year of Population
  • d) Year of Small Divide
Show Answer / விடை

Answer (தமிழ்): சிறு பிளவு ஆண்டு
Answer (English): Year of Small Divide

Exam: Group 4 2019

Question 2

நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
In which desert is Noor Complex located?

Choices (தமிழ்):

  • a) சஹாரா பாலைவனம்
  • b) தார் பாலைவனம்
  • c) கல்ஹாரி பாலைவனம்
  • d) கோபி பாலைவனம்

Choices (English):

  • a) Sahara Desert
  • b) Thar Desert
  • c) Kalhari Desert
  • d) Gopi Desert
Show Answer / விடை

Answer (தமிழ்): சஹாரா பாலைவனம்
Answer (English): Sahara Desert

Exam: Group 4 2019

Question 3

மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
The major port along the West Coast

Choices (தமிழ்):

  • a) கண்ட்லா
  • b) சென்னை
  • c) பாரதீப்
  • d) கொல்கத்தா

Choices (English):

  • a) Kandla
  • b) Chennai
  • c) Paradip
  • d) Kolkata
Show Answer / விடை

Answer (தமிழ்): கண்ட்லா
Answer (English): Kandla

Exam: Group 4 2019

Question 4

உத்கல் சமவெளி ________ மாநிலத்தில் அமைந்துள்ளது.
The Utkal plain is found in state.

Choices (தமிழ்):

  • a) ஆந்திரபிரதேசம்
  • b) மும்பை
  • c) ஒடிசா
  • d) தமிழ்நாடு

Choices (English):

  • a) Andhrapradesh
  • b) Mumbai
  • c) Odhisha
  • d) Tamil Nadu
Show Answer / விடை

Answer (தமிழ்): ஒடிசா
Answer (English): Odhisha

Exam: Group 4 2019

Question 5

0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
0° longitude and 0° latitude is located in

Choices (தமிழ்):

  • a) மத்திய ஆஸ்திரேலியா
  • b) பிரேசில்
  • c) தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
  • d) தென்துருவங்களில்

Choices (English):

  • a) Central Australia
  • b) Brazil
  • c) Atlantic South and West of Africa
  • d) South pole
Show Answer / விடை

Answer (தமிழ்): தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
Answer (English): Atlantic South and West of Africa

Exam: Group 4 2019

Question 6

இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை _____ வழியாக செல்லுகிறது.
India's central meridian passes through

Choices (தமிழ்):

  • a) அகமதாபாத்
  • b) மிர்சாபூர்
  • c) கீரின்விச்
  • d) குஜராத்

Choices (English):

  • a) Ahmedabad
  • b) Mirzapur
  • c) Greenwich
  • d) Gujarat
Show Answer / விடை

Answer (தமிழ்): மிர்சாபூர்
Answer (English): Mirzapur

Exam: Group 4 2019

Question 7

"மென்டிபதார்" இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
The Railway Station "Mendipathar" is located in

Choices (தமிழ்):

  • a) சிக்கிம்
  • b) மேகாலயா
  • c) திரிபுரா
  • d) நாகலாந்து

Choices (English):

  • a) Sikkim
  • b) Meghalaya
  • c) Tripura
  • d) Nagaland
Show Answer / விடை

Answer (தமிழ்): மேகாலயா
Answer (English): Meghalaya

Exam: Group 4 2019

Question 8

மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
Headquarter of West Central Railway

Choices (தமிழ்):

  • a) மும்பை
  • b) ஹுப்ளி
  • c) புது டெல்லி
  • d) ஜபல்பூர்

Choices (English):

  • a) Mumbai
  • b) Hubli
  • c) New Delhi
  • d) Jabalpur
Show Answer / விடை

Answer (தமிழ்): ஜபல்பூர்
Answer (English): Jabalpur

Exam: Group 4 2019

Question 9

கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து - கங்கோத்ரி
II. பிரம்மபுத்ரா - மானசரோவர் ஏரி
III. கோதாவரி - பெட்டூல்
IV. மகாநதி - அகத்தியர் மலை

Which of the following is correctly matched :
I. Indus - Gangothri
II. Brahmaputra - Lake Manasarovar
III. Godavari - Bettul
IV. Mahanadi - Agasthiyar Hills

Choices (தமிழ்):

  • a) I
  • b) II
  • c) III
  • d) IV

Choices (English):

  • a) I
  • b) II
  • c) III
  • d) IV
Show Answer / விடை

Answer (தமிழ்): II
Answer (English): II

Exam: Group 4 2019

இந்திய ஆட்சியியல் (Indian Polity)

Question 1

பிரான்சில் உள்ள கட்சி முறை
France has ________ party system.

Choices (தமிழ்):

  • a) ஒற்றைக்கட்சி முறை
  • b) பல கட்சி முறை
  • c) இரட்டை கட்சி முறை
  • d) எதுவும் இல்லை

Choices (English):

  • a) Single party
  • b) Multi party
  • c) Biparty
  • d) None
Show Answer / விடை

Answer (தமிழ்): பல கட்சி முறை
Answer (English): Multi party

Exam: Group 4 2019

Question 2

முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
Who was selected as the first Chief Vigilance Commissioner of India?

Choices (தமிழ்):

  • a) சரத் குமார்
  • b) B.K. ஆச்சார்யா
  • c) நீட்டுர் சீனிவாச ராவ்
  • d) R.P. கண்ணா

Choices (English):

  • a) Sharad Kumar
  • b) B.K. Acharya
  • c) Nittoor Srinivasa Rau
  • d) R.P. Khanna
Show Answer / விடை

Answer (தமிழ்): நீட்டுர் சீனிவாச ராவ்
Answer (English): Nittoor Srinivasa Rau

Exam: Group 4 2019

Question 3

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் _____ என அழைக்கப்படுகிறது.
Consumer Protection Act is called as

Choices (தமிழ்):

  • a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
  • b) நுகர்வோரின் மகாசாசனம்
  • c) உலக நுகர்வோர் கவசம்
  • d) மதிப்புள்ள நுகர்வோர் கவசம்

Choices (English):

  • a) Tamil Nadu Nugarvor Kavasam
  • b) Consumer's Magna Carta
  • c) World Nugarvor Kavasam
  • d) Valuable Consumer Kavasam
Show Answer / விடை

Answer (தமிழ்): நுகர்வோரின் மகாசாசனம்
Answer (English): Consumer's Magna Carta

Exam: Group 4 2019

Question 4

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் _____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
In which model of elections, the President and the Vice-President, the members of the Rajya Sabha are elected?

Choices (தமிழ்):

  • a) இடைத் தேர்தல்கள்
  • b) நேரடித் தேர்தல் முறை
  • c) மறைமுகத் தேர்தல் முறை
  • d) இடைப்பருவத் தேர்தல்கள்

Choices (English):

  • a) By-Elections
  • b) Direct Election
  • c) Indirect Election
  • d) Mid-Term polls
Show Answer / விடை

Answer (தமிழ்): மறைமுகத் தேர்தல் முறை
Answer (English): Indirect Election

Exam: Group 4 2019

Question 5

பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.

Which of the following statements is / are correct?
1. The term of office of the Governor is five years
2. He can remain in office till his successor enters upon the office of the Governor.

Choices (தமிழ்):

  • a) 1, 2 ஆகிய இரண்டுமே சரி
  • b) 1 மட்டும் சரி
  • c) 2 மட்டும் சரி
  • d) 1, 2 ஆகிய இரண்டுமே தவறு

Choices (English):

  • a) Both 1, 2 are correct
  • b) only 1 is correct
  • c) only 2 is correct
  • d) Both 1, 2 are incorrect
Show Answer / விடை

Answer (தமிழ்): 1, 2 ஆகிய இரண்டுமே சரி
Answer (English): Both 1, 2 are correct

Exam: Group 4 2019

Question 6

பட்டியல் I ஐ II உடன் பொருத்துக:
(a) சமத்துவ உரிமை - 1. விதிகள் 25 முதல் 28 வரை
(b) சுதந்திர உரிமை - 2. விதிகள் 14 முதல் 18 வரை
(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை - 3. விதிகள் 19 முதல் 22 வரை
(d) சமய சுதந்திர உரிமை - 4. விதி 32

Match List I with List II :
(a) Right to equality - 1. Articles 25-28
(b) Right to Freedom - 2. Articles 14-18
(c) Right to constitutional remedies - 3. Articles 19-22
(d) Right to freedom of religion - 4. Article 32

Choices (தமிழ்):

  • a) 2 3 4 1
  • b) 1 4 3 2
  • c) 3 2 1 4
  • d) 4 1 2 3

Choices (English):

  • a) 2 3 4 1
  • b) 1 4 3 2
  • c) 3 2 1 4
  • d) 4 1 2 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 3 4 1
Answer (English): 2 3 4 1

Exam: Group 4 2019

Question 7

'சுத்தமான குடிநீர் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
'Right to clean water' is a fundamental right, under the Indian Constitution,

Choices (தமிழ்):

  • a) பிரிவு 12
  • b) பிரிவு 21
  • c) பிரிவு 31
  • d) பிரிவு 41

Choices (English):

  • a) Article 12
  • b) Article 21
  • c) Article 31
  • d) Article 41
Show Answer / விடை

Answer (தமிழ்): பிரிவு 21
Answer (English): Article 21

Exam: Group 4 2019

Question 8

'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?
Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the States'?

Choices (தமிழ்):

  • a) சரத்து 201
  • b) சரத்து 269
  • c) சரத்து 272
  • d) சரத்து 268

Choices (English):

  • a) Art. 201
  • b) Art. 269
  • c) Art. 272
  • d) Art. 268
Show Answer / விடை

Answer (தமிழ்): சரத்து 269
Answer (English): Art. 269

Exam: Group 4 2019

Question 9

1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
How many political parties participated in the 1951 First Indian General Election?

Choices (தமிழ்):

  • a) 54
  • b) 64
  • c) 74
  • d) 84

Choices (English):

  • a) 54
  • b) 64
  • c) 74
  • d) 84
Show Answer / விடை

Answer (தமிழ்): 54
Answer (English): 54

Exam: Group 4 2019

Question 10

_____ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
The Central Vigilance Commission was established on the recommendation of

Choices (தமிழ்):

  • a) நிர்வாக சீர்திருத்த ஆணையம்
  • b) தேசிய வளர்ச்சிக் குழு
  • c) சந்தாணம் ஊழல் தடுப்பு குழு
  • d) சட்ட ஆணையம்

Choices (English):

  • a) Administrative Reforms Commission
  • b) National Development Council
  • c) Santhanam Committee on Prevention of Corruption
  • d) Law Commission
Show Answer / விடை

Answer (தமிழ்): சந்தாணம் ஊழல் தடுப்பு குழு
Answer (English): Santhanam Committee on Prevention of Corruption

Exam: Group 4 2019

Question 11

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
The Chief Justice and other Judges of the Indian Supreme Court are appointed by

Choices (தமிழ்):

  • a) குடியரசுத் தலைவர்
  • b) தலைமை வழக்குரைஞர்
  • c) ஆளுநர்
  • d) பிரதம அமைச்சர்

Choices (English):

  • a) The President
  • b) The Attorney General
  • c) The Governor
  • d) The Prime Minister
Show Answer / விடை

Answer (தமிழ்): குடியரசுத் தலைவர்
Answer (English): The President

Exam: Group 4 2019

Question 12

'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் _____ ஆகும்.
Which. Amendment has made provisions related to 'Nagar Palikas' (Urban Local Governments)?

Choices (தமிழ்):

  • a) 73வது சட்ட திருத்தம்
  • b) 75வது சட்ட திருத்தம்
  • c) 74வது சட்ட திருத்தம்
  • d) 70வது சட்ட திருத்தம்

Choices (English):

  • a) 73rd Amendment Act
  • b) 75th Amendment Act
  • c) 74th Amendment Act
  • d) 70th Amendment Act
Show Answer / விடை

Answer (தமிழ்): 74வது சட்ட திருத்தம்
Answer (English): 74th Amendment Act

Exam: Group 4 2019

Question 13

கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
Which Union Territory has its own elected Legislative Assembly?

Choices (தமிழ்):

  • a) சண்டிகர்
  • b) லட்சத்தீவுகள்
  • c) புதுச்சேரி
  • d) டாமன் மற்றும் டயூ

Choices (English):

  • a) Chandigarh
  • b) Lakshadweep
  • c) Puducherry
  • d) Daman and Diu
Show Answer / விடை

Answer (தமிழ்): புதுச்சேரி
Answer (English): Puducherry

Exam: Group 4 2019

Question 14

மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
In Lok Sabha, how many members are elected directly by the people?

Choices (தமிழ்):

  • a) 453
  • b) 354
  • c) 543
  • d) 545

Choices (English):

  • a) 453
  • b) 354
  • c) 543
  • d) 545
Show Answer / விடை

Answer (தமிழ்): 543
Answer (English): 543

Exam: Group 4 2019

Question 15

1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
Which right has been abolished by the 44th Amendment Act, 1978?

Choices (தமிழ்):

  • a) சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
  • b) சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
  • c) சொத்துரிமை
  • d) அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

Choices (English):

  • a) Right to freedom of religion
  • b) Right against Exploitation
  • c) Right to Property
  • d) Right to Constitutional remedies
Show Answer / விடை

Answer (தமிழ்): சொத்துரிமை
Answer (English): Right to Property

Exam: Group 4 2019

இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (Indian History, Culture & National Movement)

Question 1

பொருத்துக:
இடம்
(a) டெல்லி
(b) மத்திய இந்தியா
(c) லக்னோ
(d) கான்பூர்

கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
1. பேகம் ஹஸ்ரத் மெஹல்
2. தாந்தியா தோப்பே
3. இராணி இலட்சுமி பாய்
4. பகதூர்ஷா- II

Match the following :
Place
(a) Delhi
(b) Central India
(c) Lucknow
(d) Kanpur

Leaders of the revolt
1. Begum Hazarat Mahal
2. Tantia Tope
3. Rani Laxmi Bai
4. Bhadur Shah - II

Choices (தமிழ்):

  • a) 2 1 3 4
  • b) 4 3 1 2
  • c) 1 3 4 2
  • d) 4 2 1 3

Choices (English):

  • a) 2 1 3 4
  • b) 4 3 1 2
  • c) 1 3 4 2
  • d) 4 2 1 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 4 3 1 2
Answer (English): 4 3 1 2

Exam: Group 4 2019

Question 2

பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
From when Women were granted the right to vote in British India?

Choices (தமிழ்):

  • a) 1920
  • b) 1921
  • c) 1922
  • d) 1923

Choices (English):

  • a) 1920
  • b) 1921
  • c) 1922
  • d) 1923
Show Answer / விடை

Answer (தமிழ்): 1921
Answer (English): 1921

Exam: Group 4 2019

Question 3

பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள் :
(a) தேம்பாவணி - 1. இந்து சமயம்
(b) சீறாப்புராணம் - 2. கிறிஸ்துவ சமயம்
(c) பகவத்கீதை - 3. புத்த சமயம்
(d) திரிபீடகம் - 4. இஸ்லாம் சமயம்

Match the following:
(a) Thembavani - 1. Hindus
(b) Seerapuranam - 2. Christians
(c) Bhagvad Gita - 3. Buddhists
(d) Tripitakas - 4. Muslims

Choices (தமிழ்):

  • a) 4 3 1 2
  • b) 2 1 3 4
  • c) 1 3 4 2
  • d) 2 4 1 3

Choices (English):

  • a) 4 3 1 2
  • b) 2 1 3 4
  • c) 1 3 4 2
  • d) 2 4 1 3
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 4 1 3
Answer (English): 2 4 1 3

Exam: Group 4 2019

Question 4

R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji.

Choices (தமிழ்):

  • a) மொஹஞ்சதாரோ
  • b) ஹரப்பா
  • c) லோத்தல்
  • d) கலிபங்கன்

Choices (English):

  • a) Mohenjadaro
  • b) Harappa
  • c) Lothal
  • d) Kalibangan
Show Answer / விடை

Answer (தமிழ்): மொஹஞ்சதாரோ
Answer (English): Mohenjadaro

Exam: Group 4 2019

Question 5

முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?
Who was called as 'the father of Modern Currency' during the Mughal period?

Choices (தமிழ்):

  • a) பாபர்
  • b) அக்பர்
  • c) ஷெர்ஷா
  • d) ஷாஜஹான்

Choices (English):

  • a) Babur
  • b) Akbar
  • c) Shershah
  • d) Shah Jahan
Show Answer / விடை

Answer (தமிழ்): ஷெர்ஷா
Answer (English): Shershah

Exam: Group 4 2019

Question 6

எந்த கூற்று தவறானது?
Which of the following statement is not correct?

Choices (தமிழ்):

  • a) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
  • b) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
  • c) ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
  • d) சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது

Choices (English):

  • a) Indus Valley people used burnt bricks
  • b) This civilization flourished in India about 4700 years ago
  • c) Harappa in Sindhi means "Buried City"
  • d) Hundreds of square seals were discovered here
Show Answer / விடை

Answer (தமிழ்): சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
Answer (English): Hundreds of square seals were discovered here

Exam: Group 4 2019

Question 7

எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
When was Swachh Bharat Abhiyan was announced by the Prime Minister?

Choices (தமிழ்):

  • a) 2 அக்டோபர் 2013
  • b) 15 ஆகஸ்ட் 2014
  • c) 2 அக்டோபர் 2015
  • d) 2 அக்டோபர் 2016

Choices (English):

  • a) 2 Oct 2013
  • b) 15 August 2014
  • c) 2 Oct 2015
  • d) 2 Oct 2016
Show Answer / விடை

Answer (தமிழ்): 15 ஆகஸ்ட் 2014
Answer (English): 15 August 2014

Exam: Group 4 2019

Question 8

1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
During 1857, the peasants had to pay heavy taxes in the form of

Choices (தமிழ்):

  • a) நில வரி
  • b) சுங்க வரி
  • c) வருமான வரி
  • d) சேவை வரி

Choices (English):

  • a) Land tax
  • b) Customs duty
  • c) Revenue tax
  • d) Service tax
Show Answer / விடை

Answer (தமிழ்): நில வரி
Answer (English): Land tax

Exam: Group 4 2019

Question 9

பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
Home rule league in Bombay was formed by

Choices (தமிழ்):

  • a) பாரதியார்
  • b) திருமதி.அன்னிபெசன்ட்
  • c) நேரு
  • d) திலகர்

Choices (English):

  • a) Bharathiar
  • b) Mrs. Annie Besant
  • c) Nehru
  • d) Tilak
Show Answer / விடை

Answer (தமிழ்): திலகர்
Answer (English): Tilak

Exam: Group 4 2019

Question 10

பொருத்துக:
(a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி - 1. அன்னி பெசன்ட்
(b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் - 2. இராஜா ராம்மோகன் ராய்
(c) நியூ இந்தியா - 3. இராமகிருஷ்ணா மடம்
(d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் - 4.சுவாமி தயானந்த சரஸ்வதி

Match the following :
(a) Herald of new age - 1. Annie Besant
(b) Martin Luther of Hinduism - 2. Raja Rammohan Roy
(c) New India - 3. Ramakrishna Mission
(d) Photo Voltaic lighting system - 4. Swami Dyanandha Saraswathi

Choices (தமிழ்):

  • a) 1 3 2 4
  • b) 2 4 1 3
  • c) 4 3 2 1
  • d) 1 4 3 2

Choices (English):

  • a) 1 3 2 4
  • b) 2 4 1 3
  • c) 4 3 2 1
  • d) 1 4 3 2
Show Answer / விடை

Answer (தமிழ்): 2 4 1 3
Answer (English): 2 4 1 3

Exam: Group 4 2019

Question 11

முதல் மொழிவாரி மாநிலம் எது?
The first state to be created on Linguistic basis was

Choices (தமிழ்):

  • a) காஷ்மீர்
  • b) தமிழ்நாடு
  • c) கர்நாடகா
  • d) ஆந்திரா

Choices (English):

  • a) Kashmir
  • b) Tamilnadu
  • c) Karnataka
  • d) Andhra
Show Answer / விடை

Answer (தமிழ்): ஆந்திரா
Answer (English): Andhra

Exam: Group 4 2019

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (Tamil Nadu History, Culture, Heritage & Socio-Political Movements)

Question 1

பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
In which year the Staff Selection Board was established in Tamilnadu during the Panagal Ministry?

Choices (தமிழ்):

  • a) 1916
  • b) 1920
  • c) 1924
  • d) 1927

Choices (English):

  • a) 1916
  • b) 1920
  • c) 1924
  • d) 1927
Show Answer / விடை

Answer (தமிழ்): 1924
Answer (English): 1924

Exam: Group 4 2019

Question 2

தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
Kamaraj served as the Chief Minister of Tamil Nadu for

Choices (தமிழ்):

  • a) 7 வருடங்கள்
  • b) 8 வருடங்கள்
  • c) 9 வருடங்கள்
  • d) 10 வருடங்கள்

Choices (English):

  • a) 7 years
  • b) 8 years
  • c) 9 years
  • d) 10 years
Show Answer / விடை

Answer (தமிழ்): 9 வருடங்கள்
Answer (English): 9 years

Exam: Group 4 2019

Question 3

'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
Who is the first Indian transgender to be honoured with 'Padmashri'?

Choices (தமிழ்):

  • a) சத்யஸ்ரீ ஷர்மிளா
  • b) பிரீத்திகா யாஷினி
  • c) நர்த்தகி நட்ராஜ்
  • d) தமிழ்ச்செல்வி

Choices (English):

  • a) Satyasree Sharmila
  • b) Prithika Yashini
  • c) Narthaki Natraj
  • d) Tamilselvi
Show Answer / விடை

Answer (தமிழ்): நர்த்தகி நட்ராஜ்
Answer (English): Narthaki Natraj

Exam: Group 4 2019

Question 4

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?

Choices (தமிழ்):

  • a) முதலாம் ராஜராஜன்
  • b) முதலாம் பராந்தகன்
  • c) முதலாம் ராஜேந்திரன்
  • d) முதலாம் நரசிம்மவர்மன்

Choices (English):

  • a) Raja Rajan - I
  • b) Parantaka - I
  • c) Rajendira - I
  • d) Narasimhavarman - I
Show Answer / விடை

Answer (தமிழ்): முதலாம் பராந்தகன்
Answer (English): Parantaka - I

Exam: Group 4 2019

Question 5

"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
Who was called "Madurai Kondan"?

Choices (தமிழ்):

  • a) முதலாம் ஆதித்தியா
  • b) முதலாம் இராஜராஜன்
  • c) இரண்டாம் இராஜராஜன்
  • d) முதலாம் பராந்தகன்

Choices (English):

  • a) Aditya – I
  • b) Rajarajan – I
  • c) Raja Raja – II
  • d) Parantaka - I
Show Answer / விடை

Answer (தமிழ்): முதலாம் பராந்தகன்
Answer (English): Parantaka - I

Exam: Group 4 2019

Question 6

சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
Who was the son of Simhavishnu?

Choices (தமிழ்):

  • a) நரசிம்மவர்மன்
  • b) முதலாம் மகேந்திரவர்மன்
  • c) பரமேஸ்வரவர்மன்
  • d) நந்திவர்மன்

Choices (English):

  • a) Narasimha Varman
  • b) Mahendra Varman-I
  • c) Parameswar Varman
  • d) Nandivarman
Show Answer / விடை

Answer (தமிழ்): முதலாம் மகேந்திரவர்மன்
Answer (English): Mahendra Varman-I

Exam: Group 4 2019

திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Reasoning)

Question 1

ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?
The average height of 12 students in a class was calculated as 152 cm. On verification it was found that one reading was wrongly recorded as 148 cm instead of 172 cm. Find the correct mean height

Choices (தமிழ்):

  • a) 150 செ.மீ
  • b) 156 செ.மீ
  • c) 158 செ.மீ
  • d) 154 செ.மீ

Choices (English):

  • a) 150 cm
  • b) 156 cm
  • c) 158 cm
  • d) 154 cm
Show Answer / விடை

Answer (தமிழ்): 154 செ.மீ
Answer (English): 154 cm

Exam: Group 4 2019

Question 2

இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
The difference of the squares of two positive numbers is 45. The square of the smaller number is four times the larger number. Find the numbers

Choices (தமிழ்):

  • a) 3 மற்றும் 15
  • b) 9 மற்றும் 5
  • c) 3 மற்றும் 16
  • d) 9 மற்றும் 6

Choices (English):

  • a) 3 and 15
  • b) 9 and 5
  • c) 3 and 16
  • d) 9 and 6
Show Answer / விடை

Answer (தமிழ்): 9 மற்றும் 5
Answer (English): 9 and 5

Exam: Group 4 2019

Question 3

மாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
The radius of a cart wheel is 35 cm. How many revolution does it make in travelling a distance of 154 m

Choices (தமிழ்):

  • a) 70
  • b) 189
  • c) 119
  • d) 86

Choices (English):

  • a) 70
  • b) 189
  • c) 119
  • d) 86
Show Answer / விடை

Answer (தமிழ்): 70
Answer (English): 70

Exam: Group 4 2019

Question 4

சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
Saran is 6 times as old as his son Sankar. After 4 years, he will be 4 times as old as his son. What are their present ages?

Choices (தமிழ்):

  • a) 30, 5
  • b) 36, 6
  • c) 48, 8
  • d) 24, 4

Choices (English):

  • a) 30, 5
  • b) 36, 6
  • c) 48, 8
  • d) 24, 4
Show Answer / விடை

Answer (தமிழ்): 36, 6
Answer (English): 36, 6

Exam: Group 4 2019

Question 5

0.35 என்ற எண்ணை பின்னமாக மாற்றுக
Express 0.35 into fraction

Choices (தமிழ்):

  • a) 35/99
  • b) 35/100
  • c) 5/10
  • d) 35/1000

Choices (English):

  • a) 35/99
  • b) 35/100
  • c) 5/10
  • d) 35/1000
Show Answer / விடை

Answer (தமிழ்): 35/100
Answer (English): 35/100

Exam: Group 4 2019

Question 6

200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?
How many numbers are there between 200 and 300 which are exactly divisible by 6, 8 and 9?

Choices (தமிழ்):

  • a) ஒன்று
  • b) இரண்டு
  • c) மூன்று
  • d) நான்கு

Choices (English):

  • a) One
  • b) Two
  • c) Three
  • d) Four
Show Answer / விடை

Answer (தமிழ்): இரண்டு
Answer (English): Two

Exam: Group 4 2019

Question 7

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?

Choices (தமிழ்):

  • a) 10 நாட்கள்
  • b) 12 நாட்கள்
  • c) 11 நாட்கள்
  • d) 20 நாட்கள்

Choices (English):

  • a) 10 days
  • b) 12 days
  • c) 11 days
  • d) 20 days
Show Answer / விடை

Answer (தமிழ்): 12 நாட்கள்
Answer (English): 12 days

Exam: Group 4 2019

Question 8

14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர்.10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?
If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?

Choices (தமிழ்):

  • a) 12
  • b) 10
  • c) 8
  • d) 7

Choices (English):

  • a) 12
  • b) 10
  • c) 8
  • d) 7
Show Answer / விடை

Answer (தமிழ்): 10
Answer (English): 10

Exam: Group 4 2019

Question 9

₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
Find the simple interest on ₹7,500 at 8% per annum per 1 year 6 months.

Choices (தமிழ்):

  • a) ₹ 600
  • b) ₹ 700
  • c) ₹ 800
  • d) ₹ 900

Choices (English):

  • a) ₹ 600
  • b) ₹ 700
  • c) ₹ 800
  • d) ₹ 900
Show Answer / விடை

Answer (தமிழ்): ₹ 900
Answer (English): ₹ 900

Exam: Group 4 2019

Question 10

கிரிக்கெட் வீரர் டோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை?
Cricket player Dhoni's average in first 30 matches was 72 runs. After 31st match, his average raised as 73 runs. How many runs did he make in 31st match?

Choices (தமிழ்):

  • a) 100
  • b) 103
  • c) 74
  • d) 108

Choices (English):

  • a) 100
  • b) 103
  • c) 74
  • d) 108
Show Answer / விடை

Answer (தமிழ்): 103
Answer (English): 103

Exam: Group 4 2019

Question 11

ஏறு வரிசையில் எழுதுக 3/4, 1/2, 5/8
Arrange in ascending order 3/4, 1/2, 5/8

Choices (தமிழ்):

  • a) 1/2, 5/8, 3/4
  • b) 1/2, 3/4, 5/8
  • c) 3/4, 5/8, 1/2
  • d) 3/4, 1/2, 5/8

Choices (English):

  • a) 1/2, 5/8, 3/4
  • b) 1/2, 3/4, 5/8
  • c) 3/4, 5/8, 1/2
  • d) 3/4, 1/2, 5/8
Show Answer / விடை

Answer (தமிழ்): 1/2, 5/8, 3/4
Answer (English): 1/2, 5/8, 3/4

Exam: Group 4 2019

Question 12

T 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
In a T- 20 cricket match, Raju hit a "six" 10 times out of 50 balls he played. If a ball was selected at random. Find the probability that he would not have hit a "six".

Choices (தமிழ்):

  • a) 1/5
  • b) 4/5
  • c) 6/5
  • d) 3/5

Choices (English):

  • a) 1/5
  • b) 4/5
  • c) 6/5
  • d) 3/5
Show Answer / விடை

Answer (தமிழ்): 4/5
Answer (English): 4/5

Exam: Group 4 2019

Question 13

ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு வாரத்தின் 7 நாட்களின் அதிகபட்ச வெப்பநிலை முறையே 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.
The maximum temperature in a city on 7 days of a certain week was 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C. Find the mean temperature for the week

Choices (தமிழ்):

  • a) 34.8°C
  • b) 34.9°C
  • c) 34.7°C
  • d) 35.2°C

Choices (English):

  • a) 34.8°C
  • b) 34.9°C
  • c) 34.7°C
  • d) 35.2°C
Show Answer / விடை

Answer (தமிழ்): 34.9°C
Answer (English): 34.9°C

Exam: Group 4 2019

Question 14

ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
A group of 100 candidates have their average height 163.8 cm with coefficient of variation 3.2. What is the standard deviation of their heights?

Choices (தமிழ்):

  • a) 3.23
  • b) 4.91
  • c) 5.24
  • d) 6.38

Choices (English):

  • a) 3.23
  • b) 4.91
  • c) 5.24
  • d) 6.38
Show Answer / விடை

Answer (தமிழ்): 5.24
Answer (English): 5.24

Exam: Group 4 2019

Question 15

ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும் ?
The present ages of Reena and Usha are 24 years and 36 years respectively what was the ratio between the ages of Usha and Reena, 8 years ago?

Choices (தமிழ்):

  • a) 7:4
  • b) 6:5
  • c) 2:3
  • d) 4:7

Choices (English):

  • a) 7:4
  • b) 6:5
  • c) 2:3
  • d) 4:7
Show Answer / விடை

Answer (தமிழ்): 7:4
Answer (English): 7:4

Exam: Group 4 2019

Question 16

சுருக்குக: (3³)² x (2²)-³ / (2⁴)-² x 3⁻⁴ x 4⁻²
Simplify (3³)² x(2²)-³ / (2⁴)-²x3-⁴x4-²

Choices (தமிழ்):

  • a) 7 2/9
  • b) 9 7/9
  • c) 7 1/9
  • d) 9 1/7

Choices (English):

  • a) 7 2/9
  • b) 9 7/9
  • c) 7 1/9
  • d) 9 1/7
Show Answer / விடை

Answer (தமிழ்): 9 7/9
Answer (English): 9 7/9

Exam: Group 4 2019

Question 17

ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m² எனில் அதன் பக்கம் எவ்வளவு
The total surface area of cube is 384 m². Find the side of the cube

Choices (தமிழ்):

  • a) 3 மீ
  • b) 8 மீ
  • c) 4 மீ
  • d) 6 மீ

Choices (English):

  • a) 3 m
  • b) 8 m
  • c) 4 m
  • d) 6 m
Show Answer / விடை

Answer (தமிழ்): 8 மீ
Answer (English): 8 m

Exam: Group 4 2019

Question 18

3(a-1), 2(a-1)², (a² -1)-ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.
Find the LCM of 3 (a-1), 2 (a-1)², (a² -1)

Choices (தமிழ்):

  • a) 6 (a-1)² (a+1)²
  • b) (a-1) (a+1)
  • c) 6 (a-1)(a+1)²
  • d) 6 (a-1)² (a+1)

Choices (English):

  • a) 6 (a-1)² (a+1)²
  • b) (a-1) (a+1)
  • c) 6 (a-1)(a + 1)²
  • d) 6 (a-1)² (a+1)
Show Answer / விடை

Answer (தமிழ்): 6 (a-1)² (a+1)
Answer (English): 6 (a-1)² (a+1)

Exam: Group 4 2019

Question 19

1 - (61/64)-ன் முப்படி மூலம் காண்
Find the cube root of 1- 61/64

Choices (தமிழ்):

  • a) 5/8
  • b) 3/4
  • c) 5/4
  • d) 3/8

Choices (English):

  • a) 5/8
  • b) 3/4
  • c) 5/4
  • d) 3/8
Show Answer / விடை

Answer (தமிழ்): 3/4
Answer (English): 3/4

Exam: Group 4 2019

Question 20

இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 :1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
The ratios of the respective heights and the respective radii of two cylinders are 1:2 and 2: 1 respectively. Then their respective volumes are in the ratio.

Choices (தமிழ்):

  • a) 4:1
  • b) 1:4
  • c) 2:1
  • d) 1:2

Choices (English):

  • a) 4:1
  • b) 1:4
  • c) 2:1
  • d) 1:2
Show Answer / விடை

Answer (தமிழ்): 2:1
Answer (English): 2:1

Exam: Group 4 2019

Question 21

ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்
At what rate of interest a sum of money doubles itself in 10 years in simple interest?

Choices (தமிழ்):

  • a) 10%
  • b) 20%
  • c) 50%
  • d) 25%

Choices (English):

  • a) 10%
  • b) 20%
  • c) 50%
  • d) 25%
Show Answer / விடை

Answer (தமிழ்): 10%
Answer (English): 10%

Exam: Group 4 2019

Question 22

ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t₂ = 3/5 மற்றும் t₃ = 1/5 எனில் பொது விகிதம் காண்க.
In a Geometric progression t₂ = 3/5, t₃ = 1/5. Then the common ratio is

Choices (தமிழ்):

  • a) 1/5
  • b) 1/3
  • c) 1
  • d) 5

Choices (English):

  • a) 1/5
  • b) 1/3
  • c) 1
  • d) 5
Show Answer / விடை

Answer (தமிழ்): 1/3
Answer (English): 1/3

Exam: Group 4 2019

Question 23

a₁ = -1 மற்றும் aₙ = aₙ-₁ / (n+2), n>1, n∈N எனில் a₂, a₃ காண்க.
If a₁ = -1 then find a₂, a₃ in an = aₙ-₁ / (n+2), n>1, n∈N.

Choices (தமிழ்):

  • a) 1/4, 1/20
  • b) -1/4, 1/20
  • c) -1/4, -1/20
  • d) 1/4, -1/20

Choices (English):

  • a) 1/4, 1/20
  • b) -1/4, 1/20
  • c) -1/4, -1/20
  • d) 1/4, -1/20
Show Answer / விடை

Answer (தமிழ்): -1/4, -1/20
Answer (English): -1/4, -1/20

Exam: Group 4 2019

Question 24

1+2+3+...+n= K எனில் 1³ + 2³ + ... + n³ என்பது
If 1+2+...+ n = K then 1³ + 2³ + ... + n³ is equal to

Choices (தமிழ்):

  • a) K²
  • b) K³
  • c) K (K+1)/2
  • d) (K+1)³

Choices (English):

  • a) K²
  • b) K³
  • c) K (K+1)/2
  • d) (K+1)³
Show Answer / விடை

Answer (தமிழ்):
Answer (English):

Exam: Group 4 2019

Question 25

aᵐ⁻ⁿ, aᵐ, aᵐ⁺ⁿ என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம்
The common ratio of the G.P. aᵐ⁻ⁿ, aᵐ, aᵐ⁺ⁿ is

Choices (தமிழ்):

  • a) aᵐ
  • b) a⁻ᵐ
  • c) aⁿ
  • d) a⁻ⁿ

Choices (English):

  • a) aᵐ
  • b) a⁻ᵐ
  • c) aⁿ
  • d) a⁻ⁿ
Show Answer / விடை

Answer (தமிழ்): aⁿ
Answer (English): aⁿ

Exam: Group 4 2019