Skip to main content

TNPSC Group 4 Where to Study in Samacheer Books

Here is a comprehensive guide mapping the TNPSC General Studies syllabus to the relevant chapters in the Samacheer Kalvi (Tamil Nadu State Board) textbooks.


பாடம்: இயற்பியல் (Subject: Physics)

பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும் (Properties and Motion of Matter)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
9thNewதிரவங்கள்
9thOldதிரவங்கள்

இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் (Physical Quantities, Measurements, and Units)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldஅளவீடுகளும் இயக்கமும்
7thOldஅளவீட்டியல்
8thOldஅளவுகள்
9thOldஅளவீடுகள் மற்றும் அளவீட்டு கருவிகள்
9thNewஅளவீடுகள் மற்றும் அளவீட்டு கருவிகள்
10thOldஅளவிடும் கருவிகள்
11thNewஇயற்பியல் உலகம் மற்றும் அளவீட்டியல்

இயக்கம் மற்றும் ஆற்றல் (Motion and Energy)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldஆற்றலின் வகைகள்
7thOldஇயக்கவியல்
8thOldவிசையும் அழுத்தமும்
9thOldஇயக்கம்
9thNewஇயக்கம்
9thOldவேலை, திறன் மற்றும் ஆற்றல்
10thOldவிசையும் இயக்க விதிகளும்
11thNewஇயக்கச் சட்டங்கள்
11thNewவேலை, ஆற்றல் மற்றும் சக்தி
11thOldவிசை, அளவீடு, மற்றும் பரிமாணங்கள் *
11thOldஆற்றல், நியூட்டனின் விதி *
11thOldபெர்னௌலியின் தேற்றம் *
11thOldபாஸ்கல் விதி, ஸ்டோக்ஸ் விதி, மேற்பரப்பு இழுவிசை *

மின்சாரவியல் & காந்தவியல் (Electricity & Magnetism)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldகாந்தவியல்
7thOldமின்னியல்
8thOldமின்சாரவியல்
9thNewமின்னேற்றம் மற்றும் மின்னோட்டம்
9thNewகாந்தவியல் மற்றும் மின் காந்தவியல்
10thOldமின்னோட்டவியலும் ஆற்றலும்
10thOldமின்னோட்டவியலின் காந்த விளைவும் ஒளியியலும்

வெப்பம், ஒளி & ஒலி (Heat, Light & Sound)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldஒளியியல்
7thOldவெப்பவியல்
7thOldஒளியியல்
8thOldஒளியியல்
8thOldஒலியியல்
8thOldவெப்பவியல்
9thNewவெப்பவியல்
9thNewஒளியியல்
9thNewஒலியியல்
9thOldஒலியியல்
9thOldவெப்ப மற்றும் வாயு விதிகள்
11thNewவெப்ப மற்றும் வெப்பமண்டலவியல்
11thOldஒலி *

பேரண்டத்தின் அமைப்பு, பொது அறிவியல் விதிகள் (Structure of Universe, General Scientific Laws)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
9thNewபிரபஞ்சம்
11thOldபிரபஞ்சம், இந்திய விண்வெளி திட்டம்
11th, 12thOldமதிப்பீட்டு பயிற்சிகள்

பாடம்: வேதியியல் (Subject: Chemistry)

தனிமங்கள் & சேர்மங்கள், அமிலங்கள், காரங்கள், உப்புகள், உரங்கள் (Elements & Compounds, Acids, Bases, Salts, Fertilizers)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldஅன்றாட வாழ்வில் வேதியியல்
6thOldபொருள்களின் பிரித்தல்
6thOldநம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
7thOldநம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
7thOldபருப்பொருட்கள் மற்றும் அதன் தன்மைகள்
7thOldஎரிதல் மற்றும் சுடர்
8thOldநம்மை சுற்றி தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
8thOldகாற்று, நீர் மற்றும் நில மாசு
9thNewநம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
9thOldநம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் தூய்மையானவையா?
9thNewதனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
9thNewரசாயன பிணைப்பு
9thNewஅமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
9thOldதனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
10thOldகரைசல்கள்
10thOldவேதி வினைகள்
10thOldதனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
11thNewரசாயன பிணைப்பு
8thOldநிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
9thNewபயன்பாட்டு வேதியியல் (Applied Chemistry)
9thOldவேதி சமன்பாடு
11thNewசுற்றுச்சூழல் வேதியியல்
12thNewஉலோகவியல்
12thNewP - தொகுதி தனிமங்கள் – I
11th, 12thOldமதிப்பீட்டு பயிற்சிகள்

பாடம்: தாவரவியல் (Subject: Botany)

வாழ்க்கக அறிவியல் முக்கிய கருத்துக்கள் (Main Concepts of Life Science)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldஅன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு
7thOldதாவர புற அமைப்பியல்
8thOldபயிர்பெருக்கம் மற்றும் மேலாண்மை
9thNewநுண்ணுயிரிகளின் உலகம்
10thOldவாழ்க்கை இயக்கச்செயல்கள்
11thNewஉலகத்தின் பன்முகத்தன்மை

உயிரினத்தின் வகைப்பாடு (Classification of Living Organisms)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldஉயிரினங்களின் அமைப்பு
7thOldவகைப்பாட்டியல்
8thOldதாவர உலகம்
8thOldநுண்ணுயிரிகள்
9thNewதாவரங்களின் வாழ்க்கை உலகம் - தாவர உடலியல்
9thNewவிலங்கு உயிரியல் பெரும்பிரிவு
9thNewதிசுக்களின் அமைப்பு
9thOldவிலங்குலகம்
9thOldசெல்கள்
11thNewதாவர உயிரியல் பெரும்பிரிவு
11thNewவைரஸ் பிரித்தல் மற்றும் தாவர வகைப்பாட்டியல்
11thNewசெல் சுழற்சி
11thOldScientific Names

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை - சுவாசம் (Nutrition and Dietetics - Respiration)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldதாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவூட்டம்
7thOldதாவரங்கள் மற்றும் விலங்குகள் - சுவாசித்தல்
9thOldதாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
11th, 12thOldமதிப்பீட்டு பயிற்சிகள்
12thNewபொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

பாடம்: விலங்கியல் (Subject: Zoology)

இரத்த மற்றும் இரத்த ஓட்டம் - இனப்பெருக்க மண்டலம் (Blood and Blood Circulation - Reproductive System)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
9thNewவிலங்குகளின் உறுப்பு அமைப்புகள்
9thOldமனித உடல் உறுப்பு அமைப்புகளும் செயல்பாடுகளும்
10thOldமனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
10thOldதாவரங்களில் இனப்பெருக்கம்
10thOldபாலூட்டிகள்
11thOldஇரத்த ஓட்டம்

சுற்றுச்சூழல், சூழலியல் (Environment, Ecology)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldநமது சுற்றுச்சூழல்
7thOldசூழ்நிலை மண்டலம்
7thOldநீர் - ஒரு அரியவளம்
8thOldதாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு
9thNewசுற்றுச்சூழல் அறிவியல்
9thNewபொருளாதார உயிரியல்
9thOldஉயிர் புவி வேதி சுழற்சி
9thOldமாசுகபாடும் மற்றும் ஓசோன் சிதைவுறுதலும்
10thOldசுற்றுச்சூழல் பாதுகாப்பு
10thOldகழிவு நீர் மேலாண்மை
12thOldபல்லுயிர் பாதுகாப்பு
12thNewBIO-BOTANY BOOK - சூழ்நிலையியல் கோட்பாடுகள்
12thNewBIO-BOTANY BOOK - சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
12thNewஉயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
12thNewசுற்றுச்சூழல் இடர்பாடுகள்

சுகாதாரம் மற்றும் சுத்தம், மனித நோய்கள் (Health and Hygiene, Human Diseases)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldஉணவுமுறைகள்
6thOldதாவரங்களின் உலகம்
7thOldமனித உடல் அமைப்பும் இயக்கமும்
8thOldவளரிளம் பருவத்தை அடைதல்
9thNewசுகாதாரம் - வாழ்வதற்கான உணவு
9thOldஉணவு ஆதாரங்கள் மேம்படுத்துதல்
9thOldஅடிமையாதலும் நலவாழ்வும்
10thOldநோய்தடைக்காப்பு மண்டலம்
12thOldபொதுவான நோய்கள்
12thOldபற்றாக்குறை
12thNewஇனப்பெருக்க நலன், பரிணாமம்
12thNewமனித நலன் மற்றும் நோய்கள்
12thNewஉயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
11th, 12thOldமதிப்பீட்டு பயிற்சிகள்

பாடம்: நடப்பு நிகழ்வுகள் (Subject: Current Affairs)

  • வரலாறு: நடப்பு நிகழ்வுகளின் நாட்குறிப்பு, தேசிய சின்னங்கள், மாநிலங்களின் சுயவிவரம், சிறந்த மனிதர்கள் & செய்திகள், விளையாட்டுக்கள், புத்தகங்கள் & ஆசிரியர்கள், விருதுகளும் பட்டங்களும், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.
  • சமூகவியல்: பொதுத் வாழ்வில் நடக்கும் பிரச்னைகள், அரசியல் கட்சிகள் மற்றும் இந்தியாவில் அரசியல் அமைப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம், நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு.
  • புவியியல்: புவியியல் நிலக்குறியீடுகள்.
  • பொருளாதாரம்: தற்போதைய சமூக-பொருளாதார சிக்கல்கள்.
  • அறிவியல்: விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள்.

பாடம்: புவியியல் (Subject: Geography)

பூமி மற்றும் அண்டம் - சூரிய மண்டலம் (Earth and Universe - Solar System)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldபூமி மற்றும் சூரிய குடும்பம்
6thOldசுழன்றும் சுற்றியும் வரும் பூமி
6thOldநாம் வாழும் பூமி
6thOldவரைபடங்களும் உலக உருண்டையும் *
11thNewசூரிய குடும்பம் மற்றும் பூமி

பருவமழை, வானிலை மற்றும் காலநிலை (Monsoon, Weather and Climate)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldவானிலையும் காலநிலையும்
9thNewவளிமண்டலம்
9thOldதமிழ்நாட்டின் காலநிலை
10thOldஇந்தியா – காலநிலை
11thNewவளிமண்டலம்

நீர் வளங்கள் - இந்தியாவின் ஆறுகள் - மண், தாதுக்கள் மற்றும் இயற்கை வளங்கள் (Water Resources, Rivers of India, Soil, Minerals and Natural Resources)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldபூமி அதன் அமைப்பு மற்றும் நிலா நகர்வுகள்
7thOldபூமியின் மேற்பரப்பு மாறிக்கொண்டிருக்கும் நிலக்கோலத்தின் மேற்பரப்பு
8thOldவள ஆதாரங்களும் அதன் வகைகளும்
8thOldவள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும்
8thOldமுதல் நிலைத் தொழிலின் வகைகள்; சுரங்க தொழில்
8thOldதொழிற்சாலைகள்; தொழிற்சாலைகளின் வகைகள் *
9thOldதமிழ்நாட்டின் வளங்கள் **
9thOldதமிழ்நாடு உற்பத்தி தொழிற்சாலைகள் **
9thOldதமிழ்நாடு **; தமிழகத்தின் இயற்பியல் **
10thOldஇந்தியா இயற்கை வளங்கள்
10thOldஇந்தியா தொழிலகங்கள் *
10thOldஇந்தியா இருப்பிடம் மற்றும் இயற்பியல் *

வனம் மற்றும் வனவிலங்கு (Forest and Wildlife)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
9thNewஉயிர்க்கோளம்
9thOldசுற்றுச்சூழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும்
9thOldவளங்களை பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியும்
10thOldசுற்றுச்சூழல் பிரச்னைகள்
11thNewஉயிர்க்கோளம் *

விவசாய முறை (Agricultural Pattern)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldவேளாண்மை; பயிர்கள்
9thOldதமிழ்நாடு வேளாண்மை
10thOldஇந்தியா வேளாண் தொழில்

மக்கள் தொகை - அடர்த்தி மற்றும் பரவல் (Population - Density and Distribution)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldமக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பரவல்; மக்கள் தொகையும் வள ஆதாரங்களும்
9thNewமனிதன் மற்றும் சுற்றுச்சூழல்
9thOldதமிழ்நாடு - மக்கள் தொகை
12thNewமக்கள்தொகை புவியியல்

இயற்கை பேரிடவுகள் - பேரிடர் மேலாண்மை (Natural Calamities - Disaster Management)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldபேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை
8thOldபேரிடர்
9thNewபேரிடர் முகாமைத்துவம்: பேரிடர்
9thOldபேரிடர் மேலாண்மை
10thOldபேரிடர் பாதுகாப்பு
11thNewஇயற்கை பேரிடவுகள் - பேரிடர் அபாய குறைப்புக்கான பொது விழிப்புணர்வு
12thNewமனிதனால் ஏற்படும் பேரிடர்கள் - பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு
11thOld2, 5, 6, 7, 8 அலகுகளிலிருந்து மதிப்பீடு பயிற்சி
12thOld1, 2, 4, 5, 6, 8, 9, 10 அலகுகளின் மதிப்பீடு பயிற்சி

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு (Transport and Communication)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldவர்த்தகம்
8thOldபோக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
9thOldதமிழ்நாடு போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
9thOldதமிழ்நாடு வர்த்தகம் **
10thOldஇந்தியா வர்த்தக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
12thNewதொழில்கள் *
12thNewகலாச்சார மற்றும் அரசியல் புவியியல் *

பாடம்: வரலாறு & இந்திய கலாச்சாரம் (Subject: History & Indian Culture)

சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldசிந்து சமவெளி நாகரிகம்
9thNewமனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் *
11thNewபண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
11thNewபண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் *
11thOldஹரப்பா கலாச்சாரம்

குப்தர்கள் (Guptas)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldமௌரியர்களுக்கு பின் இந்தியா
11thNewமௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
11thOldகுப்த பேரரசு

தில்லி சுல்தான்கள் (Delhi Sultans)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldஅரபு மற்றும் துருக்கிய படையெடுப்பு
7thOldதில்லி சுல்தான்
9thOldஇடைக்கால வரலாறு
11thNewஅரபியர், துருக்கியரின் வருகை
11thOldதில்லி சுல்தானகம்

முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் (Mughals and Marathas)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldமுகலாயர்கள்
8thOldமராத்தியர்களின் எழுச்சி
11thNewமுகலாய பேரரசு
11thNewமராத்தியர்கள்
11thOldமுகலாய பேரரசு
11thOldமுகலாயர்களின் கீழ் இந்தியா
11thOldமராத்தியர்கள்

விஜயநகரம் மற்றும் பாமினி காலம் (Vijayanagar and Bahmani Kingdoms)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldதக்காண ராஜ்ஜியங்கள்
7thOldவிஜயநகர் மற்றும் பாமினி ராஜ்ஜியங்கள்
11thNewபாமினி-விஜயநகர அரசுகள்
11thOldவிஜயநகர் மற்றும் பாமினி ராஜ்ஜியங்கள்

தென்னிந்திய வரலாறு (South Indian History)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldதென்னிந்திய அரசுகள்
8thOldதமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சி
8thOldதஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி
9thNewஆரம்ப கால தமிழ் சமூகம் மற்றும் கலாச்சாரம்
9thNewஇடைக்கால இந்தியாவில் அரசு மற்றும் சமூகம்
9thOldதமிழ்நாடு பண்பாடு மரபுகள்
6thOldபண்டைய தமிழ்நாடு
11thNewதென்னிந்தியாவில் சமூகத்தின் பரிணாமம்
11thNewதென்னிந்தியாவில் கலாச்சார அபிவிருத்தி
11thNewபிற்பாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்கள்
11thNewகலாச்சார ஒருங்கிணைப்பு: இந்தியாவில் பக்தி இயக்கம்
11thOldதென்னிந்திய அரசுகள் - பல்லவர்கள்
11thOldதென்னிந்திய அரசுகள் - சாளுக்கியர்கள் & ராஷ்டிரகூடர்கள்
11thOldசோழர்கள்
11thOldஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த பண்பாட்டுத் தொடர்பு

இந்திய கலாச்சாரத்தின் பண்புகள் (Characteristics of Indian Culture)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldபக்தி, சூஃபி இயக்கங்கள் *
10thOldதமிழ்நாட்டில் சமூக மாற்றம்
10thOldபன்முகத்தன்மை ஒற்றுமை
11thNewநவீனத்துவம் நோக்கி
11thOldஇடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்
12thOldதமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
12thOldசுதந்திரத்திற்கு பின் இந்தியா

பகுத்தறிவாளர்கள் எழுச்சி, தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் (Rise of Rationalist Movements, Dravidian Movement in Tamil Nadu)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
12thOldஇந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு
12thOldநீதிக் கட்சி ஆட்சி
11thNewஅரசியல் அறிவியல் புத்தகம் - தமிழ்நாட்டில் அரசியல் வளர்ச்சிகள்
11thOldஅலகுகள் 1, 12, 15, 17 லின் மதிப்பீடு பயிற்சி

பாடம்: இந்திய ஆட்சி அமைப்பு (Subject: Indian Polity)

பகுதி A: இந்திய அரசியலமைப்பு (Constitution of India)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldநமது நாடு
7thOldஇந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்
12thOldஇந்திய அரசாங்கமும் அரசியலும்
6thOldகுடியரசு
8thOldதேசிய ஒருங்கிணைப்பு
10thOldஜனநாயகம்
11thNewஅரசியல் அறிவியலின் அடிப்படை கருத்துக்கள் - பகுதி I

பகுதி B: உரிமைகள், கடமைகள், சட்டமன்றம், நீதித்துறை (Rights, Duties, Legislature, Judiciary)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
9thOldகுடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்
11thNewஅரசியல் அறிவியலின் அடிப்படை கருத்துக்கள் - பகுதி II
11thOldஅடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள்
9thOldமத்திய அரசு
9thOldமாநில அரசு
12thOldமாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு
9thNewஉள்ளாட்சி
11thNewஉள்ளாட்சி
12thOldதமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
9thNewதேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தம் குழு
11thNewதேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்
11thOldதேர்தல் ஆணையம்

பகுதி C: பொது வாழ்வில் ஊழல், உரிமைகள் (Corruption in Public Life, Rights)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
7thOldசட்டம் மற்றும் நலத் திட்டங்கள்
9thNewமனித உரிமைகள்
9thOldதமிழ்நாட்டின் சமகால சமூக பிரச்னைகள்
10thOldநுகர்வோர் உரிமைகள்
12thOldஇந்தியா 21 ஆம் நூற்றாண்டு *

பாடம்: இந்திய பொருளாதாரம் (Subject: Indian Economy)

இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள் (Nature of Indian Economy)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
6thOldபொருளாதாரம் ஓர் அறிமுகம்
10thOldவிடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம்
10thOldதேசிய வருவாய்
9thOldஇந்திய நாணயம் *
9thNewபணம் மற்றும் கடன்
11thNewஇந்திய பொருளாதாரம் *
12thNewதேசிய வருவாய் *

ஐந்தாண்டு திட்டம் (Five Year Plan)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
11thOldபொருளாதார திட்டமிடல்
11thNewஇந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்
12thNewபொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை (Land Reforms and Agriculture)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
9thNewதமிழக மக்களும் வேளாண்மையும்
11thOldவேளாண்மை

தொழில்துறை வளர்ச்சி மற்றும் சமூகப் பிரச்னைகள் (Industrial Growth and Social Problems)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldசமூக பொருளாதார பிரச்னைகள்
9thNewஇந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
9thNewஇடம்பெயர்வு *
9thNewபுரிந்துணர்வு வளர்ச்சி: பண்பாட்டங்கள், அளவீட்டு மற்றும் நிலைத்தன்மை
11thNewஇந்தியாவில் அபிவிருத்தி அனுபவங்கள்
11thNewகிராமப்புற பொருளியல்
11thNewதமிழ்நாடு பொருளாதாரம்
11thOldபொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி
11thOldதொழில்துறை
11thOldமக்கள் தொகை
11thOldவறுமை மற்றும் வேலையின்மை
12thNewவேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
12thNewவங்கியியல் *

பாடம்: இந்திய தேசிய இயக்க வரலாறு (Subject: Indian National Movement History)

தேசிய மறுமலர்ச்சி மற்றும் தலைவர்களின் எழுச்சி (National Renaissance and Emergence of Leaders)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldமாபெரும் புரட்சி (1857)
10thOld19 வது நூற்றாண்டில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள்
10thOld1857 ஆம் ஆண்டின் மாபெரும் புரட்சி
10thOldஇந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை
10thOldஇந்திய விடுதலை இயக்கம் - இரண்டாம் நிலை
11thNewபிரிட்டிஷ் ஆட்சிக்கான ஆரம்ப எதிர்ப்பு
12thOld1857 ஆம் ஆண்டின் பெருங் கலகம்
12thOldஇந்திய தேசிய இயக்கம் (1885-1905)
12thOldஇந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
12thOldஇந்திய தேசிய இயக்கம் (1917-1947)

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு (Role of Tamil Nadu in Freedom Struggle)

வகுப்பு (Class)புதிய/பழைய (New/Old)பாடம் (Chapter)
8thOldவேலூர் புரட்சி (1806)
10thOldவிடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு
12thOldபாளையக்காரர்கள் கிளர்ச்சி
12thOldவேலூர் கலகம்
12thOldஇந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு

பாடம்: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability)

  • தரவு விளக்கம்: தரவு வரிசை, தொகுப்பு, வரைபடங்கள், தரவு பகுப்பாய்வு விளக்கம்
  • எண்ணியல்: சுருக்குதல், சதவீதம், மீப்பெரு பொது காரணி (HCF), மீச்சிறு பொது மடங்கு (LCM), விகிதம்
  • வட்டி: தனி வட்டி, கூட்டு வட்டி
  • காலம் மற்றும் வேலை
  • தருக்க பகுப்பாய்வு: புதிர்கள், காட்சி பகுத்தறிவு, எண் தொடர், பகடை, எழுத்து-எண் பகுத்தறிவு
  • சிக்கல் தீர்க்கும் கணக்குகள்