Skip to main content

எதிர்ச்சொல் (Antonyms)

பின்வரும் பட்டியலில் தமிழ் சொற்களும் அவற்றின் எதிர்ச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கணம் கற்றல் மற்றும் சொற்களின் பண்டிதம் வளர்க்க இந்த பட்டியல் மிகவும் முக்கியமாகும்.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑
சொல்எதிர்ச்சொல்
வெஃகல்விரும்புதல்
நல்வினைதீவினை
வைதல்புகழ்தல்
வழுத்தல்இகழ்தல்
கீழ்த்திசைமேற்றிசை
நகைஅழுகை
வலம்புரிஇடம்புரி
மலர்தல்கூம்பல்
வெம்மைதண்மை
வல்லினம்மெல்லினம்
ஒற்றுமைவேற்றுமை
கனவுநனவு
சிற்றிலக்கியம்பேரிலக்கியம்
பழமைபுதுமை
நல்லார்அல்லார்
ஓடுமீன்உறுமீன்

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

சொல்எதிர்ச்சொல்
தெருள்மருள்
பகட்டுஎளிமை
தூங்குகதூங்கற்க
தூங்கிதூங்காது
மருவுகஒருவுக
சிற்றூர்பேரூர்
நீதிஅநீதி
நிறைகுறை
இயற்கைசெயற்கை
ஆக்கம்அழிவு
அகம்புறம்
பகைநட்பு
இரத்தல்ஈதல்
ஆடூஉமகடூஉ
முற்பகல்பிற்பகல்
புகழ்ச்சிஇகழ்ச்சி
இனியஇன்னாத
வறுமைவளமை
வெறுப்பதுநேசிப்பது
ஓடாஓடும்
அண்மைசேய்மை
பெரியசிறிய
வெம்மைதண்மை
மலர்தல்கூம்பல்
ஆடவர்பெண்டிர்
வல்லினம்மெல்லினம்
ஒற்றுமைவேற்றுமை
தொடக்கம்முடிவு
கனவுநனவு
நல்லவர்கெட்டவர்
சிற்றிலக்கியம்பேரிலக்கியம்
சொல்எதிர்ச்சொல்
இரவுபகல்
பழமைபுதுமை
பழையபுதிய
நண்பன்பகைவன்
சிற்றூர்பேரூர்
நீதிஅநீதி
சரிதவறு
வெற்றிதோல்வி
நிறைகுறை
அந்தம்ஆதி
இயற்கைசெயற்கை
ஆக்கம்அழிவு
அகம்புறம்
பகைநட்பு
இரத்தல்ஈதல்
ஆடூஉமகடூஉ
ஆதிஅந்தம்
அரிதுஎளிது
முற்பகல்பிற்பகல்
வைதல்புகழ்தல்
புகழ்ச்சிஇகழ்ச்சி
அடைமழைதூரல்
அமைதிஆரவாரம்
அரும்பொருள்மலிவான பொருள்
அருள்நோக்குகடுநோக்கு
அரைகுறைமுழுநிறை
அல்லங்காடிநாளங்காடி
ஆமை வேகம்மின்னல் வேகம்
இடுகுறிப்பெயர்காரணப் பெயர்
இணக்கம்பிணக்கம்

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

சொல்எதிர்ச்சொல்
இரப்புஈகை
இரவலர்புரவலர்
உறவினர்நொதுமலர்
ஊதியம்நட்டம்
எண்ணிறந்தவிரல்விட்டு எண்ணல்
ஏக்கம்ஊக்கம்
ஒழுக்கம்இழுக்கம்
ஒன்றுமறியாதவன்கரை கண்டவன்
ஓடுதல்துரத்துதல்
கங்குல்பகல்
கட்டுங்கவிவரகவி
கடைதலை
கண்ணோட்டம்கவனம்
கண்மூடித்தனம்கவனம்
கயமைசான்றாண்மை, சால்பு
கலக்கம்துலக்கம்
கனவுநனவு
கனிமொழிமுனிந்துரை
காய்தல்உவத்தல்
கால்மாடுதலைமாடு
கிளைஞர்பகைஞர்
கீற்றுமதிமழுமதி
குடபுலம்குணபுலம்
குருடன்கண்ணன்
குறும்புக்காரன்நல்லவன்
கூடாநட்புநல்நட்பு
கூர்மைமழுக்கம்
கெடுமதிநன்மதி
கெழுதகைமைபகைமை
கேவலம்மேன்மை
கையாலாகாதவன்திறமைசாலி
சொல்எதிர்ச்சொல்
கொள்ளல்கொடை
சமுதாயம்தனிமனிதன்
சற்றுமிகுதி
சாதகம்பாதகம்
சிலேடைசெஞ்சொல்
சிலையில் எழுத்துநீர்மேல் எழுத்து
செந்நெறிதுன்னெறி
செப்புவழுவினாவழு
செம்மைபசுமை
செய்யோன்கரியோன்
செயப்படுபொருள்செய்பொருள்
செல்வம்வறுமை
ஞானக்கண்ஊனக்கண்
தக்கார்தகவிலார்
தகுதிதகுதியின்மை
தலைமாடுகால்மாடு
தவநெறிஅவநெறி
தள்ளாமைதுடிதுடிப்பு
தன்மைநவிற்சிஉயர்வு நவிற்சி
தனிகூட்டு
தாளாண்மைமடிகை
திட்டவட்டம்தெளிவின்மை
திண்ணம்பொய்
திண்மைமென்மை
திரிசொல்இயற்சொல்
திருவினைதீவினை
தீயவைநல்லவை
தெவ்வர்நண்பர்
தேக்கம்ஒழுக்கம்
தொகுதியெண்பகுதியெண்

பொருந்தாச் சொல்

சொல்எதிர்ச்சொல்
தொன்மைபுதுமை
நசைவெறுப்பு
நல்லூழ்அல்லூழ்
நலிவுபொலிவு
நன்கொடைகைம்மாறு
நாத்திகம்ஆத்திகம்
நுண்ணறிவுமழுங்கிய அறிவு
நுண்பொருள்பருப்பொருள்
நூலறிவுஅனுபவ அறிவு
நோவுஇன்பம்
பழிபுகழ்
பிறிதின்கிழமைதற்கிழமை
பீடுகேடு
புல்லறிவுநல்லறிவு
புலமைபேதைமை
பெருவழக்குஅருவழக்கு
பேதைமேதை
பேராண்மைகோழைமை
பொய்ம்மைமெய்ம்மை
போக்கிரிநல்லவன்
போகியோகி
மகடூஉஆடூஉ
மருள்தெருள்
மீக்கூர்தல்குறைதல்
வழிமொழிதல்முன்மொழிதல்
வாடைதென்றல்
விதிபுறனடை
வெள்ளைமனம்கள்ளமனம்
வெஃகல்விரும்புதல்
நல்வினைதீவினை
வைதல்புகழ்தல்
சொல்எதிர்ச்சொல்
வழுத்தல்இகழ்தல்
கீழ்த்திசைமேற்றிசை
நகைஅழுகை
வலம்புரிஇடம்புரி
மலர்தல்கூம்பல்
வெம்மைதண்மை
வல்லினம்மெல்லினம்
ஒற்றுமைவேற்றுமை
கனவுநனவு
சிற்றிலக்கியம்பேரிலக்கியம்
பழமைபுதுமை
நல்லார்அல்லார்
ஓடுமீன்உறுமீன்
தெருள்மருள்
புகட்டுஎளிமை
தூங்குகதூங்கற்க
தூங்கிதூங்காது
சிற்றூர்பேரூர்
நீதிஅநீதி
நிறைகுறை
இயற்கைசெயற்கை
ஆக்கம்அழிவு
அகம்புறம்
பகைநட்பு
இரத்தல்ஈதல்
ஆடூஉமகடூஉ
முற்பகல்பிற்பகல்
புகழ்ச்சிஇகழ்ச்சி

Tamil Grammar and Vocabulary

Tamil Literature and Language Study

Academic References

  • Tamil Vocabulary Building and Enhancement
  • Tamil Language Learning Resources
  • TNPSC Tamil Preparation Materials
  • Tamil Literary Language Analysis Methods

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!