பிரித்தெழுதுக
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரித்தெழுதுக முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
- [...] - தாம் + உள
- சரணாங்களே - சரண் + நாங்களே
- யாரவர் - யார் + அவர்
- அலகிலா - அலகு + இலா
- [...] - விருந்து + ஓரால்
- நிறையுடைமை - நிறை + உடைமை
- தற்பிறர் - தன் + பிறர்
- அறனல்ல - அறன் + அல்ல
- மொழியியல் - மொழி + இயல்
- முந்நூறு - மூன்று + நூறு
- பேராசிரியர் - பெருமை + ஆசிரியர்
- வரலாற்றறிஞர்கள் - வரலாறு + அறிஞர்கள்
- மூவகை - மூன்று + வகை
- சீரிளமை - சீர் + இளமை
- மூலமொழி - மூலம் + மொழி
- தரவியலாத - தர + இயலாத
- ஒலியாக்கி - ஒலி + ஆக்கி
- சொற்றொடர் - சொல் + தொடர்
- நீரமுது - நீர் + அமுது
- நன்செய் - நன்மை + செய்
- புன்செய் - புன்மை + செய்
- நறுநெய் - நறுமை + நெய்
- பேரறம் - பெருமை + அறம்
- பெருந்தொழில் - பெருமை + தொழில்
- மெய்ஞ்ஞானம் - மெய்மை + ஞானம்
- தொல்லுலகு - தொன்மை + உலகு
- எம்பி - எம் + தம்பி
- நுந்தை - நும் + தந்தை
- இனிதேகி - இனிது + ஏகி
- நீரமுதம் - நீர் + அமுதம்
- நன்றென்றல் - நன்று + என்றல்
- தன்னாடு - தன் + நாடு
- என்றுரைத்தல் - என்று + உரைத்தல்
- இத்துணை - இ + துணை
- நூற்றாண்டு - நூறு + ஆண்டு
- செந்தமிழ் - செம்மை + தமிழ்
- தமிழெழுத்து - தமிழ் + எழுத்து
- தண்டமிழ் - தண்மை + தமிழ்
- பன்னாடு - பல + நாடு
- முந்நீர் - மூன்று + நீர்
- தொல்காப்பியம் - தொன்மை + காப்பியம்
- பழந்தமிழர் - பழமை + தமிழர்
- வெண்துகில் - வெண்மை + துகில்
- பல்லாயிரம் - பல + ஆயிரம்
- புறநானூறு - புறம் + நான்கு + நூறு
- எத்திசை - எ + திசை
- பல்கலை - பல + கலை
- செவிச்செல்வம் - செவி + செல்வம்
- அச்செல்வம் - அ + செல்வம்
- செவியுணவின் - செவி + உணவின்
- அவியுணவு - அவி + உணவு
- அஃதொருவன் - அஃது + ஒருவன்
- பிழைத்துணர்ந்து - பிழைத்து + உணர்ந்து
- சுவையுணர - சுவை + உணர
- செவிக்குணவு - செவிக்கு + உணவு
- ஊற்றுக்கோல் - ஊன்று + கோல்
- இழைத்துணர்ந்து - இழைத்து + உணர்ந்து
- வாயுணர்வின் - வாய் + உணர்வின்
- கேள்வியரல்லர் - கேள்வி + அல்லார்
- ஏடாயிரம் - ஏடு + ஆயிரம்
- எதிரிலா - எதிர் + இலா
- விடுக்குமோலை - விடுக்கும் + ஓலை
- சிரமசைத்திடும் - சிரம் + அசைத்திடும்
- தென்பாலை - தெற்கு + பாலை
- படையிற்றொடாத - படையில் + தொடாத
- நாட்குறிப்பு - நாள் + குறிப்பு
- பேரிடர் - பெருமை + இடர்
- பன்மொழி - பல + மொழி
- பதிவேடு - பதிவு + ஏடு
- பெரும்பகுதி - பெருமை + பகுதி
- கடுந்தண்டனை - கடுமை + தண்டனை
- உறுப்புரிமை - உறுப்பு + உரிமை
- அந்நாடு - அ + நாடு
- உடலுழைப்பு - உடல் + உழைப்பு
- அரும்பணி - அருமை + பணி
- பேருதவி - பெருமை + உதவி
- தமிழியல் - தமிழ் + இயல்
- காலூன்றி - கால் + ஊன்றி
- அறிவாற்றல் - அறிவு + ஆற்றல்
- நாத்தொலைவில்லா - நா + தொலைவு + இல்லா
- இயல்பீராறு - இயல்பு + ஈராறு
- மாசில் - மாசு + இல்
- காண்டகு - காண் + தகு
- கடுஞ்சொல் - கடுமை + சொல்
- பிறவறம் - பிற + அறம்
- பதப்படுத்தி - பதம் + படுத்தி
- நாமறிந்தது - நாம் + அறிந்தது
- இப்பிணி - இ + பிணி
- புறச்சூழல் - புறம் + சூழல்
- மருந்துண்ணும் - மருந்து + உண்ணும்
- எண்ணெய் - எள் + நெய்
- வலிவூட்ட - வலிவு + ஊட்ட
- [...] - [...] + மொழி
- நல்லுடல் - நன்மை + உடல்
- என்னலம் - என் + நலம்
- ஈடில்லை - ஈடு + இல்லை
- சீரில் - சீர் + இல்
- பயனில் - பயன் + இல்
- உலகாளும் - உலகு + ஆளும்
- கடனறிந்து - கடன் + அறிந்து
- யாதெனின் - யாது + எனின்
- எந்நலம் - எ + நலம்
- துலையல்லார் - துலை + அல்லார்
- சால்பென்னும் - சால்பு + என்னும்
- இளிவன்று - இளிவு + அன்று
- ஒருவற்கு - ஒருவன் + கு
- பெருங்குணம் - பெருமை + குணம்
- சிற்றினம் - சிறுமை + இனம்
- வேரூன்றியது - வேர் + ஊன்றியது
- சிற்றூர் - சிறுமை + ஊர்
- நூற்றெண்பது - நூறு + எண்பது
- அத்திட்டம் - அ + திட்டம்
- பெருந்தலைவர் - பெருமை + தலைவர்
- அந்நாளில் - அ + நாளில்
- தென்னாப்பிரிக்கா - தெற்கு + ஆப்பிரிக்கா
- திருமணப்பதிவு - திருமணம் + பதிவு
- வாழ்வுரிமை - வாழ்வு + உரிமை
- அறப்போர் - அறம் + போர்
- கடுங்காவல் - கடுமை + காவல்
- தளர்ந்திருந்த - தளர்ந்து + இருந்த
- இன்னுயிர் - இனிமை + உயிர்
- நாளன்று - நாள் + அன்று
- பேரிடி - பெருமை + இடி
- நல்லொழுக்கம் - நன்மை + ஒழுக்கம்
- கருத்துணர்ந்து - கருத்து + உணர்ந்து
- சொன்னலம் - சொல் + நலம்
- பங்கயத்தடம் - பங்கயம் + தடம்
- நீர்ச்சடை - நீர் + சடை
- கண்ணானாலும் - கண் + ஆனாலும்
- அல்குற்ற - அல் + கு + உற்ற
- உய்யவோர் - உய்ய + ஓர்
- உரைத்தெனக்கருள் - உரைத்து + எனக்கு + அருள்
- என்றிரந்து - என்று + இரந்து
- பொற்கிழி - பொன் + கிழி
- வெருவிலான் - வெருவு + இலான்
- நாண்மதி - நாள் + மதி
- கீரனில்லென - கீரன் + நில் + என
- உளப்பையுள் - உளம் + பையுள்
- பொருட்குற்றம் - பொருள் + குற்றம்
- பொற்குற்ற - பொன் + கு + உற்ற
- தற்குற்றம் - தன் + குற்றம்
- இரவினீர்க்குழல் - இரவின் + ஈர் + குழல்
- மாவிலை - மா + இலை
- பெருவிழா - பெருமை + விழா
- அச்சாணி - அச்சு + ஆணி
- நன்னாள் - நன்மை + நாள்
- நன்மொழி - நன்மை + மொழி
- முக்கனி - மூன்று + கனி
- நன்றியுணர்வு - நன்றி + உணர்வு
- இந்நாளில் - இ + நாளில்
- செந்நெல் - செம்மை + நெல்
- செங்கரும்பு - செம்மை + கரும்பு
- புதுப்பானை - புது + பானை
- ஓரிடத்தில் - ஓர் + இடத்தில்
- ஆரளவு - அருமை + அளவு
- கருங்கோல் - கருமை + கோல்
- பெருந்தேன் - பெருமை + தேன்
- மெய்தானரும்பி - மெய்தான் + அரும்பி
- விதிர்த்துன் - விதிர்த்து + உன்
- கழற்கென் - கழற்கு + என்
- வெதும்பியுள்ளம் - வெதும்பி + உள்ளம்
- தவிர்ந்துன்னை - தவிர்ந்து + உன்னை
- கைதானெகிழ - கைதான் + நெகிழ
- உடையாயென்னை - உடையாய் + என்னை
- பரிந்தோம்பி - பரிந்து + ஓம்பி
- தெரிந்தோம்பி - தெரிந்து + ஓம்பி
- மறப்பினுமோத்து - மறப்பினும் + ஓத்து
- பிறப்பொழுக்கம் - பிறப்பு + ஒழுக்கம்
- படுபாக்கறிந்து - படுபாக்கு + அறிந்து
- தீயொழுக்கம் - தீ + ஒழுக்கம்
- உடையவர்க்கொல்லாவே - உடையவர்க்கு + கொல்லாவே
- வாயாற்சொலல் - வாயால் + சொலல்
- உலகத்தோடொட்ட - உலகத்தோடு + ஒட்ட
- பருவத்தோடொட்ட - பருவத்தோடு + ஓட்ட
- தீராமையார்க்கும் - தீராமை + ஆர்க்கும்
- அருவினை - அருமை + வினை
- காலமறிந்து - காலம் + அறிந்து
- ஊக்கமுடையான் - ஊக்கம் + உடையான்
- உடையானொடுக்கம் - உடையான் + ஒடுக்கம்
- பொள்ளெனவாங்கே - பொள்ளென + ஆங்கே
- வேர்ப்பரொள்ளியவர் - வேர்ப்பர் + ஒள்ளியவர்
- எய்தற்கரியது - எய்தற்கு + அரியது
- அரியதியைந்தக்கால் - அரியது + இயைந்தக்கால்
- கொக்கொக்க - கொக்கு + ஒக்க
- குத்தொக்க - குத்து + ஒக்க
- வாழியெம் - வாழி + எம்
- அடர்த்தெழு - அடர்த்து + எழு
- பசுந்துணி - பசுமை + துணி
- மடக்கொடி - மடம் + கொடி
- தடக்கை - தடம் + கை
- பேருரம் - பெருமை + உரம்
- ஈங்கென - ஈங்கு + என
- சென்றுழி - சென்று + உழி
- செப்புவதுடையேன் - செப்புவது + உடையேன்
- எள்ளறு - எள் + அறு
- புள்ளுறு - புள் + உறு
- வாயிற்கடை - வாயில் + கடை
- அரும்பெறல் - அருமை + பெறல்
- பெரும்பெயர் - பெருமை + பெயர்
- புகாரென் - புகார் + என்
- பெருங்குடி - பெருமை + குடி
- நின்னகர் - நின் + நகர்
- புகுந்தீங்கு - புகுந்து + ஈங்கு
- காற்சிலம்பு - கால் + சிலம்பு
- நின்பாற் - நின் + பால்
- கண்ணகியென்பதென் - கண்ணகி + என்பது + என்
- பெண்ணணங்கு - பெண் + அணங்கு
- கோறல் - கொல் + தல்
- வெள்வேல் - வெண்மை + வேல்
- நற்றிறம் - நன்மை + திறம்
- பொற்சிலம்பு - பொன் + சிலம்பு
- தேமொழி - தேன் + மொழி
- யாமுடை - யாம் + உடை
- முத்துடை - முத்து + உடை
- தருகென - தருக + என
- சிலம்புடைப்ப - சிலம்பு + உடைப்ப
- செங்கோல் - செம்மை + கோல்
- ஆயுளென - ஆயுள் + என
- காட்டுவதில் - காட்டுவது + இல்
- மடமொழி - மடமை + மொழி
- செழுந்தமிழ் - செழுமை + தமிழ்
- படிப்பில்லை - படிப்பு + இல்லை
- ஊரறியும் - ஊர் + அறியும்
- எவ்விடத்தும் - எ + இடத்தும்
- தமிழொளியை - தமிழ் + ஒளியை
- நூற்கழகங்கள் - நூல் + கழகங்கள்
- உயர்வென்று - உயர்வு + என்று
- களைந்தோமில்லை - களைந்தோம் + இல்லை
- பெயர்களெல்லாம் - பெயர்கள் + எல்லாம்
- சலசலென - சலசல + என
- வந்தெய்தினான் - வந்து + எய்தினான்
- யாரென்பதையும் - யார் + என்பதையும்
- நாயடியேன் - நாய் + அடியேன்
- உள்ளத்தன்பு - உள்ளம் + அத்து + அன்பு
- எம்மொடென்றான் - எம்மொடு + என்றான்
- இனதேறா - இனிது + ஏறா
- கடிதென்றான் - கடிது + என்றான்
- என்னுயிர் - என் + உயிர்
- நன்னுதல் - நன்மை + நுதல்
- துன்புளதெனின் - துன்பு + உளது + எனின்
- சுகமுளது - சுகம் + உளது
- அதுவன்றி - அது + அன்றி
- பின்புளதிடை - பின்பு + உளது + இடை
- பிரிவுளதென்ன - பிரிவு + உளது + என்ன
- முடிவுளதென்ன - முடிவு + உளது + என்ன
- அன்புள - அன்பு + உள
- முன்புளெம் - முன்பு + உளெம்
- அங்கண் - அம் + கண்
- புன்கண் - புன்மை + கண்
- செல்வமென்பது - செல்வம் + என்பது
- பற்பல - பல + பல
- மென்கண் - மென்மை + கண்
- அருவிலை - அருமை + விலை
- நன்கலம் - நன்மை + கலம்
- அளவில் - அளவு + இல்
- செலவொழியா - செலவு + ஒழியா
- உளமனைய - உளம் + அனைய
- தண்ணளி - தண்மை + அளி
- தண்ணீர் - தண்மை + நீர்
- வந்தணைந்த - வந்து + அணைந்த
- எம்மருங்கும் - எ + மருங்கும்
- ஆறணியும் - ஆறு + அணியும்
- ஈறில் - ஈறு + இல்
- வேறொரு - வேறு + ஒரு
- கோதில் - கோது + இல்
- போந்தேறும் - போந்து + ஏறும்
- அங்கணர் - அம் + க(ண்)ணர்
- எங்குறைவீர் - எங்கு + உறைவீர்
- கரகமலம் - கரம் + கமலம்
- தேசமுய்ய - தேசம் + உய்ய
- திருவமுது - திரு + அமுது
- வாளராவொன்று - வாள் + அரா + ஒன்று
- நற்கறிகள் - நன்மை + கறிகள்
- அங்கை - அம் + கை; அகம் + கை
- பாவிசை - பா + இசை
- விதிர்ப்புற்றஞ்சி - விதிர்ப்பு + உற்று + அஞ்சி
- பொறாதென் - பொறாது + என்
- நாற்கரணம் - நான்கு + கரணம்
- நாற்பொருள் - நான்கு + பொருள்
- நல்லேரினால் - நல் + ஏரினால்
- கரணத்தேர் - கரணத்து + ஏர்
- சொல்லேர் - சொல் + ஏர்
- தொகுத்தீண்டி - தொகுத்து + ஈண்டி
- செவியறுத்து - செவி + அறுத்து
- இளங்கனி - இளமை + கனி
- முத்தமிழ் - மூன்று + தமிழ்
- அறனறிந்து - அறன் + அறிந்து
- திறனறிந்து - திறன் + அறிந்து
- முற்காக்கும் - முன் + காக்கும்
- அரியவற்றுளெல்லாம் - அரியவற்றுள் + எல்லாம்
- எல்லாமரிதே - எல்லாம் + அரிதே
- தமராவொழுகுதல் - தமரா + ஒழுகுதல்
- தானொழுக - தான் + ஒழுக
- கிடந்ததில் - கிடந்தது + இல்
- முதலிலார்க்கூதியம் - முதலிலார்க்கு + ஊதியம்
- பத்தடுத்த - பத்து + அடுத்த
- இருளறுக்கும் - இருள் + அறுக்கும்
- அறனீனும் - அறன் + ஈனும்
- தீதின்றி - தீது + இன்றி
- அன்பீன் - அன்பு + ஈன்
- பொருளாக்கம் - பொருள் + ஆக்கம்
- குன்றேறி - குன்று + ஏறி
- கண்டற்று - கண்ட + அற்று
- செறுக்கறுக்கும் - செருக்கு + அறுக்கும்
- ஒண்பொருள் - ஒண்மை + பொருள்
- நாமார்க்கும் - நாம் + ஆர்க்கும்
- பிணியறியோம் - பிணி + அறியோம்
- தாமார்க்கும் - தாம் + ஆர்க்கும்
- நாமென்றும் - நாம் + என்றும்
- எந்நாளும் - எ + நாளும்
- வெண்குழை - வெண்மை + குழை
- சேவடி - செம்மை + அடி
- கடந்தருநெறி - கடந்து + அருநெறி
- [...] - சீர் + அகமதின் + அடி
- தொழுதறைகுவன் - தொழுது + அறைகுவன்
- நெடுநீர் - நெடுமை + நீர்
- ஆங்கொரு - ஆங்கு + ஒரு
- இருவிழி - இரண்டு + விழி
- வெள்ளெயிறு - வெண்மை + எயிறு
- முட்செறி - முள் + செறி
- பெருங்கிரி - பெருமை + கிரி
- நின்றுறங்கா - நின்று + உறங்கா
- எண்கினம் - எண்கு + இனம்
- வீழ்ந்துடல் - வீழ்ந்து + உடல்
- எழிலிரு - எழில் + இரு
- மாதிரத்துறை - மாதிரத்து + உறை
- பூதரப்புயம் - பூதரம் + புயம்
- செங்கதிர் - செம்மை + கதிர்
- பெருவரி - பெருமை + வரி
- பெருஞ்சிரம் - பெருமை + சிரம்
- தண்டளிர் - தண்மை + தளிர்
- மந்தராசலம் - மந்தரம் + அசலம்
- சிரமுகம் - சிரம் + முகம்
- தொட்டிவண் - தொட்டு + இவண்
- மலரடி - மலர் + அடி
- காரணவதிசயம் - காரணம் + அதிசயம்
- அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது
- பண்பெனப்படுவது - பண்பு + எனப்படுவது
- என்பானோக்காய் - என்பால் + நோக்காய்
- பற்றல்லால் - பற்று + அல்லால்
- பற்றில்லேன் - பற்று + இல்லேன்
- தானோக்காது - தான் + நோக்காது
- கோனோக்கி - கோல் + நோக்கி
- போன்றிருந்தேன் - போன்று + இருந்தேன்
- அவைகளுண்டு - அவைகள் + உண்டு
- கண்ணிரண்டு - கண் + இரண்டு
- முன்னடக்க - முன் + நடக்க
- உன்றன் - உன் + தன்
- இன்றிளைப்பாறுவம் - இன்று + இளைப்பாறுவம்
- ஓரிரவு - ஓர் + இரவு
- முற்றிடத்து - முற்று + இடத்து
- கொண்டேந்திய - கொண்டு + ஏந்திய